ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை பாருல் சௌத்ரிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 03rd, 11:25 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் பாருல் சௌத்ரிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பருல் சௌத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 02nd, 10:02 pm

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பருல் சௌத்ரிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.