ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 05th, 10:26 am
ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் செய்தியும் காலத்தால் அழியாத ஞானத்துடன் மனிதகுலத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருவதாக திரு மோடி கூறியுள்ளார். அவரது கருணை, சமத்துவம், பணிவு மற்றும் சேவை பற்றிய போதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பர்காஷ் புராப் புனித நிகழ்வை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
August 24th, 01:02 pm
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் புனித பர்காஷ் புராப் தினத்தை (பிறந்த தினம்) முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.புனித பிரகாஷ் புரப் தினத்தில் ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
April 18th, 12:26 pm
புனிதமான பிரகாஷ் புரப் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அநீதியை எதிர்த்துப் போராடுவதில் தளராத துணிச்சலையும் கருணை நிறைந்த சேவையையும் குரு தேக் பகதூரின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.பிரகாஷ் புரப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
September 16th, 01:27 pm
ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் காலத்தால் அழியாத ஞானம் மற்றும் எல்லையற்ற இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. தெய்வீகத்தில் ஊறிப்போன கருத்துகள் காலத்தையும் எல்லைகளையும் கடந்து, கோடிக்கணக்கான மக்களை அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதியின் பாதையை நோக்கி வழிநடத்துகின்றன. இது மனிதநேயத்தைத் தழுவவும், தன்னலமற்ற சேவையைப் போற்றவும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நல்லிணக்கத்தைத் தேடவும் நம்மைத் தூண்டுகிறது. ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் பிரகாஷ் புராப்-க்கு எனது வாழ்த்துக்கள்’’.ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை
April 11th, 02:23 pm
ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை
October 11th, 09:42 am
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் தினமாக பிரதமர் அறிவித்தார்
January 09th, 01:43 pm
ஶ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பர்காஷ் புரப் புனிதமான தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ம் தேதியை வீர் பால் தினமாக அறிவித்தார்.ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
January 09th, 10:46 am
ஶ்ரீ குரு கோவிந்த் சிங்கின் பர்காஷ் புரப் தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
May 01st, 09:14 am
குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரை வணங்கியுள்ளார்.