List of Outcomes: State Visit of President of Republic of Korea to India
April 20th, 03:57 pm
The state visit of President Lee Jae Myung of the Republic of Korea to India resulted in the signing of several MoUs/agreements. These cover areas such as ports, trade, science and technology, climate and environment, cultural exchanges and sports. Major announcements include the ROK joining the Indo-Pacific Oceans Initiative and the International Solar Alliance.Cabinet approves India’s Nationally Determined Contribution for 2031 to 2035
March 25th, 05:35 pm
The Union Cabinet, under the chairmanship of PM Modi, has approved India’s Nationally Determined Contribution (NDC) for the period 2031 to 2035, enhancing the country’s ambition under the UNFCCC and the Paris Agreement. This marks a major milestone in India’s journey towards a low-carbon, climate-resilient future, further strengthening its role as a global leader in climate action. India’s climate commitments will generate new opportunities for youth and women.உலகப் பொருளாதார அமைப்பில் டாவோஸ் உச்சி மாநாட்டில் ‘உலகின் நிலை‘ குறித்த பிரதமர் உரையின் தமிழாக்கம்
January 17th, 08:31 pm
உலகப் பொருளாதார அமைப்பில் உலகம் முழுவதிலுமிருந்து கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் அனைவருக்கும் 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் நான் உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்நாளில் எச்சரிக்கையோடு இந்தியா மற்றொரு கொரோனா அலையை எதிர்கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது அதன் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் மற்றும் வெறும் ஓராண்டு காலத்திற்குள் 160 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திய நம்பிக்கையோடும் இந்தியா இன்று மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.PM Modi's remarks at World Economic Forum, Davos 2022
January 17th, 08:30 pm
PM Modi addressed the World Economic Forum's Davos Agenda via video conferencing. PM Modi said, The entrepreneurship spirit that Indians have, the ability to adopt new technology, can give new energy to each of our global partners. That's why this is the best time to invest in India.இந்தியா-அமெரிக்கா தலைவர்கள் கூட்டறிக்கை; உலக நன்மைக்கான கூட்டாண்மை (செப்டம்பர் 24, 2021)
September 24th, 09:50 pm
உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்காகவும், தங்களது நெருங்கிய உறவுகளை புதுப்பிப்பதற்காகவும், அதிபர் ஜோசப் ஆர்.பைடன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தங்களது முதலாவது நேர்முக சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வரவேற்றார்.அமெரிக்க ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு.
September 24th, 09:46 pm
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் மோடி தனது உரையில், இன்றைய இருதரப்பு உச்சிமாநாடு முக்கியமானது. இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின் தொடக்கத்தில் நாம் சந்திக்கிறோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்னும் வலுவான நட்புக்கான விதைகள் விதைக்கப்பட்டுள்ளன என்றார்.ஜி7 உச்சிமாநாட்டின் 2வது நாளில், இரண்டு அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பு
June 13th, 08:06 pm
ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாளில் நடந்த ‘ஒன்றாக மீண்டும் கட்டமைத்தல் - திறந்தவெளி சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் மீண்டும் பசுமையை உருவாக்குதல்: பருவநிலை மற்றும் இயற்கை’ என்ற தலைப்புகளில் நடந்த இரண்டு அமர்வுகளிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.இந்தியா-இங்கிலாந்து காணொலி உச்சி மாநாடு
May 04th, 06:34 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு போரிஸ் ஜான்சன் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர்.