விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பிற்கு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான செயல்திட்டம்
July 10th, 10:07 am
சமூகங்களை ஒருங்கிணைக்கவும், ஒத்துழைப்புக்கு புதிய பாதைகளை திறக்கவும் விளையாட்டுகள் என்பவை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சக்திமிக்க பாலமாக விளங்குகின்றன.பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்கு பிரதமர் பாராட்டு
September 08th, 10:29 pm
பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பாரீஸில் நடைபெற்ற 2024 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 29 பதக்கங்களை வென்ற நாட்டின் துணை விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உணர்வை பிரதமர் பாராட்டினார்.