உற்சாகம், தேசியப் பெருமையுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவிற்குப் பிரதமர் பாராட்டு
January 26th, 04:50 pm
குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும், பெருமையுடனும் இந்தியா கொண்டாடியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்
July 26th, 06:47 pm
மாலேவுக்கான தற்போதைய பயணத்தின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் 'கௌரவ விருந்தினராக' கலந்து கொண்டார். மாலத்தீவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அதிபர் முய்சுவால் கௌரவிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவரும் பிரதமர் மோடி ஆவார்.அற்புதமான குடியரசு தின அணிவகுப்பு, கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது: பிரதமர்
January 26th, 03:41 pm
2025 குடியரசு தின கொண்டாட்டங்களின் காட்சிகளை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அம்சத்தின் துடிப்பான காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புதமான அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையை வெளிப்படுத்தியது என்று அவர் கூறியுள்ளார்.