கலைஞர் காகித-துணி கொண்டு அரசுத் திட்டங்களின் விபரங்களை வடிவமைத்து பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்

January 03rd, 06:01 pm

ஒரு கலைஞரான ஸ்ரீ ரூப் நாராயண் சிங், 100 மீட்டர் அளவு காகிதத் துணியை கொண்டு பல அரசு திட்டங்கள் பற்றிய விவரங்களை வடிவமைத்து அதை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினார்.