பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவிற்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
February 11th, 10:19 am
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மாண்புகளில் வேரூன்றியுள்ள அவரது கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக தொடர்ந்து நீடிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building: PM Modi in Lucknow
December 25th, 06:16 pm
PM Modi inaugurated the Rashtra Prerna Sthal in Lucknow, Uttar Pradesh today. He paid respectful homage, offering salutations to Mahamana Malaviya ji, Atal ji, and Maharaja Bijli Pasi. He remarked that Atal ji and Malaviya ji dedicated their lives to safeguarding India’s identity, unity and pride. Quoting lines of Atal ji, the PM emphasized that Rashtra Prerna Sthal gives the message that every step, every effort must be dedicated to nation-building.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
December 25th, 05:23 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேசிய நினைவிடத்தை திறந்து வைத்தார். வாஜ்பாயின் 101 - வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்று லக்னோ நகரம் ஒரு புதிய உத்வேகத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார்., இந்தியாவில் மற்றும் உலகளவில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவிலும் லட்சக்கணக்கான கிறித்தவ குடும்பங்கள் இன்று இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதே நம் அனைவரின் ஒன்றிணைந்த விருப்பம் என்றும் அவர் கூறினார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உத்தரப்பிரதேசம் பயணம்
December 24th, 11:04 am
மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த தினமான நாளை (25.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவிடத்தை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார். இந்த தேசிய நினைவிடம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கையையும் அவர்களது தத்துவங்களையும், சித்தாத்தங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்
September 25th, 08:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு, அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் சித்தாந்த அடித்தளம் மற்றும் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் வழங்கிய ஆழமான பங்களிப்புகளைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
September 25th, 09:08 am
பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் ஏழைகள் நலனுக்கான கோட்பாடு வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் விலைமதிப்பற்ற பங்கை வகிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை
September 25th, 09:07 am
பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
September 25th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கை தான். வேங்கைகள் குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன, அது உத்தரப் பிரதேசத்தின் அருண் குமார் குப்தா அவர்களாகட்டும் அல்லது தெலங்கானாவின் என். ராமச்சந்திரன் ரகுராம் அவர்களாகட்டும், குஜராத்தின் ராஜன் அவர்களாகட்டும், அல்லது தில்லியைச் சேர்ந்த சுப்ரத் அவர்களாகட்டும். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 130 கோடி பாரதநாட்டவர்கள் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள் – இது தான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல். இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், மோதி அவர்களே, வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.எங்களது கட்சி ராஜபக்திக்கு மறுபிரவேசம் கொண்டது: பிரதமர் நரேந்திர மோடி
February 18th, 11:45 am
புதுதில்லியில் புதிய பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார். எங்களது கட்சி ராஜபக்திக்கு மறுபிரவேசம் கொண்டது என்று ஒரு சுருக்கமான உரையைப் பற்றி, திரு மோடி கூறினார். பா.ஜ.க வின் சிந்தனை, நடவடிக்கை மற்றும் செயல்பாடு உண்மையிலேயே ஜனநாயகமானதுபுதுதில்லியில் புதிய பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்
February 18th, 11:44 am
புதுதில்லியில் புதிய பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துள்ளார். எங்களது கட்சி ராஜபக்திக்கு மறுபிரவேசம் கொண்டது என்று ஒரு சுருக்கமான உரையைப் பற்றி, திரு மோடி கூறினார். பா.ஜ.க வின் சிந்தனை, நடவடிக்கை மற்றும் செயல்பாடு உண்மையிலேயே ஜனநாயகமானது.பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நினைவு கூர்ந்தார்
February 11th, 01:42 am
பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள அணைக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி, அந்த்யோதயா எக்ஸ்பிரஸை தொடக்கி வைத்தார்
October 08th, 03:15 pm
குஜராத்தில் உள்ள பருச்சில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களை தொடக்கி வைத்தார். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள அணைக்கான அடிக்கலை நாட்டுதல் மற்றும் ஜெய்நகர் (பிகார் )ம் மற்றும் உத்னா (சூரத், குஜராத்) இடையிலான அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் தொடக்கி வைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.தீன்தயாள் உபாத்யாய் பிறந்த நாளையொட்டி ஓ.என்.ஜி.சி. புதிய சவாலை ஏற்க பிரதமர் அழைப்பு
September 25th, 09:44 pm
மின்சாரத்தின் மூலம் சமைக்க வகை செய்யும் ஆற்றல் மிக்க மின்சார அடுப்பை தயாரிக்கும் சவாலை ஒஎன்ஜிசி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த புதுமையான கண்டிபிடிப்பின் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி மீது நாடு சார்ந்திருப்பதை பெரிதளவும் குறைப்பதோடு மக்களின் தேவைகளையும் பெரிய அளவில் நிறைவேற்றும் எனவும் அவர் குறிப்பிட்டார்.சமூக வலைதள மூலை 25 செப்டெம்பர் 2017
September 25th, 08:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை 11 செப்டெம்பர் 2017
September 11th, 07:18 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.தியா மாறி வருகிறது. மக்கள் சக்தியின் காரணமாக உலகளாவிய அளவில் இந்தியாவின் நிலை மேம்பட்டு வருகிறது : பிரதமர்
September 11th, 11:18 am
’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றினார். சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாபெரும் இளைஞர், சில வார்த்தைகளிலேயே உலகை வென்று, ஒற்றுமையின் சக்தியை உலகிற்கு எடுத்துரைத்தார் எனக் கூறினார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் இருந்து நான் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்
September 11th, 11:16 am
’இளமையான இந்தியா, புதிய இந்தியா’ என்ற மையக்கருத்தில் பிரதமர் மோடி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்றுகிறார்சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டுவிழா மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாணவர்களின் மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
September 10th, 07:38 pm
சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் ஆற்றிய உரையின் 125வது ஆண்டுவிழா மற்றும் பண்டிட் தீன்தயாள் உபத்யாயாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாணவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ‘இளைய இந்தியா, புதிய இந்தியா’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.கட்ச் கேனலில் பிரதமர் மோடி பம்பிங் நிலையத்தை தொடக்கி வைத்தார்
May 22nd, 06:35 pm
பிரதமர் நரேந்திர மோடி கட்ச் கேனலில் பம்பிங் நிலையத்தை இன்று தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கட்ச்-ல் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் தண்ணீரை சேமிப்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். நர்மதா நதியின் நீர் கேனலுக்குள் வருவதை வணங்கி, வரவேற்ற பிரதமர், இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வை இது மாற்றும் என்று கூறினார்.கட்ச் கேனலில் பிரதமர் மோடி பம்பிங் நிலையத்தை தொடக்கி வைத்தார்
May 22nd, 06:32 pm
பிரதமர் நரேந்திர மோடி கட்ச் கேனலில் பம்பிங் நிலையத்தை இன்று தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கட்ச்-ல் இருக்கும் மக்களிடமிருந்து ஒருவர் தண்ணீரை சேமிப்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார். நர்மதா நதியின் நீர் கேனலுக்குள் வருவதை வணங்கி, வரவேற்ற பிரதமர், இந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வை இது மாற்றும் என்று கூறினார்.