நவராத்திரியில் தேவி அன்னையின் வழிபாட்டால் மனம் அளப்பரிய அமைதியால் நிரம்பியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்
April 01st, 10:02 am
நவராத்திரியில் அன்னை தேவியை வழிபடுவதால் மனதில் நிரம்பியுள்ள அளவற்ற அமைதி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். பண்டிட் பீம்சென் ஜோஷியின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.கர்நாடகாவின் ஹூப்பாளியில் 26-ஆவது தேசிய இளைஞர் திருவிழாவில் பிரதமரின் துவக்க உரை
January 12th, 04:30 pm
2023-ஆம் ஆண்டின் தேசிய இளைஞர் தினம் மிகவும் சிறப்புமிக்கது. ஒருபுறம் தேசிய இளைஞர் திருவிழா, மறுபுறம் விடுதலையின் அமிர்த பெருவிழா. “எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே”. விவேகானந்தரின் இந்த முழக்கம்தான் இந்திய இளைஞர்களின் தாரக மந்திரம். இந்த அமிர்த காலத்தில் நமது கடமைகளைப் புரிந்து கொண்டு அதனை நோக்கி நம் நாட்டை வழி நடத்த வேண்டும். இளைஞர் சக்தியில் கவனம் செலுத்தும்போது ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி சுலபமானதாகிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார்.25வது தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்களை கர்நாடக மாநிலம் ஹூப்பாளியில் பிரதமர் தொடங்கிவைத்தார்
January 12th, 04:00 pm
கர்நாடக மாநிலத்தின் ஹூப்பாளியில் 26-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது கொள்கைகள் மற்றும் போதனைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இளைஞர் திருவிழாவிற்கு, முன்னேற்றம் அடைந்த இளைஞர்களால் வளர்ச்சியடையும் இந்தியா என்பதே கருப்பொருளாக இருந்தது.பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்
February 04th, 07:57 pm
பண்டிட் பீம்சென் ஜோஷியின் 100-வது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்தார்.பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் அஞ்சலி
February 04th, 05:14 pm
பண்டிட் பீம்சென் ஜோஷிக்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.