குடியரசுத்தலைவரின் பிறந்தநாளன்று, அவருடன் ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
June 20th, 08:58 pm
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்தநாளன்று, ஒடிசாவின் பஹத்பூர் கிராமத்தில் அவருடன் இருப்பது தனக்குக் கிடைத்த பெருமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.பஹத்பூர் கிராமத்தில் உள்ள கோசானி பீடத்தில் குடியரசுத்தலைவர் உடன் இணைந்து பிரதமர் பிரார்த்தனை செய்தார்
June 20th, 08:54 pm
பஹத்பூர் கிராமத்தில் உள்ள கோசானி பீடத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து தாம் வழிபாடு நடத்தியதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் குடியரசுத்தலைவருடன் பிரதமர் மரியாதை செலுத்தினார்
June 20th, 08:51 pm
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.பஹத்பூர் கிராமத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தைப் பிரதமர் பார்வையிட்டார்; திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுவதைப் பாராட்டினார்
June 20th, 08:49 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு திறன் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.பஹத்பூரில் குடியரசுத்தலைவர் குடும்பத்தினரின் நினைவிடத்தில் பிரதமர் மலர் மரியாதை செலுத்தினார்
June 20th, 08:47 pm
பஹத்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில், மறைந்த திரு ஷியாம் சரண் முர்மு, திரு லக்கன் முர்மு மற்றும் திரு சிபுன் முர்மு ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் மரியாதை செலுத்தினார்.Prime Minister visits school in Pahadpur village, highlights efforts to improve educational infrastructure
June 20th, 08:44 pm
The Prime Minister, Shri Narendra Modi, said that he was delighted to visit a school in Pahadpur village.Odisha is emerging as a gateway to growth and prosperity in eastern India: PM Modi in Pahadpur
June 20th, 01:10 pm
The President, Smt. Droupadi Murmu and the Prime Minister, Shri Narendra Modi visited Pahadpur village in Mayurbhanj district today. The President and the Prime Minister offered prayers at the sacred groves Santhali Jahera and Ho Jahera, Skill Centre and Pahadpur School. The President and Prime Minister participated in a programme at Rairangpur in Mayurbhanj district, marking the completion of two years of the Government of Odisha. The theme of the programme is “Vikas ra Dhara, Odisha Sara”. Shri Modi inaugurated and laid the foundation stone of various development projects worth over ₹47,600 crore.PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government
June 20th, 01:00 pm
PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.ஒடிசாவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் அங்கு 47,600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்
June 19th, 11:53 am
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பகத்பூர் கிராமத்தில் காலை 11:15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்கள், திறன் மேம்பாட்டு மையம் - பகத்பூர் பள்ளியை பார்வையிடுகின்றனர். முன்னதாக, அவர்கள் சந்தாளி ஜஹேரா, ஹோ ஜஹேரா ஆகிய புனித தளங்களில் வழிபாடு செய்கின்றனர். அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்கள் - பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கல்விக்கான வாய்ப்புகள் திறன் மேம்பாடு, சமூக பொருளாதார அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், பிரதமரின் இந்தப் பயணம் அமையும். பிற்பகல் ஒரு மணிக்கு ராய்ரங்பூரில் ஒடிசா மாநில அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவிலும் பங்கேற்கின்றனர்.