பிரதமர் திரு நரேந்திர மோடி, கஜகஸ்தான் குடியரசின் பிரதமருடன் சந்திப்பு
February 18th, 06:46 pm
இந்தியா நடத்திவரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, கஜகஸ்தான் குடியரசின் பிரதமர் மேதகு திரு ஓல்ஜாஸ் பெக்டெனோவை இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.