பாஸ்பேட், பொட்டாசியம் (P&K) உரங்களுக்கு (01.04.2025 முதல் 30.09.2025 வரை) கரீஃப் பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாஸ்பேட், பொட்டாசியம் (P&K) உரங்களுக்கு (01.04.2025 முதல் 30.09.2025 வரை) கரீஃப் பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

March 28th, 04:11 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு (01.04.2025 முதல் 30.09.2025 வரை) கரீஃப் பருவத்தில் (01.04.2025 முதல் 30.09.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

September 18th, 03:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் - உரத் துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2023-24 ஆம் ஆண்டிற்கான ரபி பருவத்தில் (01.10.2023 முதல் 31.03.2024 வரை) பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசியம் (பி & கே) உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (என்.பி.எஸ்) விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

October 25th, 03:17 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான ரபி பருவத்தில் (01.10.2023 முதல் 31.03.2024 வரை) பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசியம் (பி & கே) உரங்கள் மீது ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உரத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.