ஹரியானாவின் நூஹ் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

April 26th, 07:28 pm

ஹரியானாவின் நூஹ் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.