List of Outcomes: State Visit of President of Republic of Korea to India
April 20th, 03:57 pm
The state visit of President Lee Jae Myung of the Republic of Korea to India resulted in the signing of several MoUs/agreements. These cover areas such as ports, trade, science and technology, climate and environment, cultural exchanges and sports. Major announcements include the ROK joining the Indo-Pacific Oceans Initiative and the International Solar Alliance.இந்திய-இஸ்ரேல் கூட்டறிக்கை
February 26th, 07:44 pm
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஆழமான உத்தி சார்ந்த கூட்டாண்மையை அங்கீகரித்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 25 முதல் 26, 2026 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிரதமருடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் சென்றது. பிரதமர் திரு நெதன்யாகுவும், பிரதமர் திரு மோடியும் உத்திசார் கூட்டாண்மையை ‘அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மை’ என்ற ஒரு புதிய நிலைக்கு உயர்த்த முடிவு செய்தனர்.இஸ்ரேலுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்
February 26th, 07:41 pm
நில ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.பிரதமரின் மாலத்தீவு அரசுமுறைப் பயணதின் பலன்கள்
July 26th, 07:19 am
மாலத்தீவுக்கு 4,850 கோடி ரூபாய் கடன் வரி நீட்டிப்பு (LoC)இந்தியாவின் இணையற்ற முன்னேற்றம்: பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தில் சாதனைகள்
January 17th, 02:14 pm
பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டுவதன் மூலம் இந்தியா அதன் ஆற்றல்மிக்க வளர்ச்சி, பின்னடைவு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் முதல் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள் வரை, நாடு உலகளாவிய அதிகார மையமாக அதன் இடத்தை உறுதிப்படுத்துகிறது.