சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்கள்: பிரதமர் அடிக்கல் நாட்டினார்

March 07th, 04:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புது தில்லியிலிருந்து காணொலி மூலம் ஐந்து வட கிழக்கு நவீன நகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்கள் அமைக்க இன்று அடிக்கல் நாட்டினார்.