சிறுதானியங்களை அனைவரும் தங்களது வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொள்ள பிரதமர் வலியுறுத்தல்

February 15th, 01:12 pm

ஸெரோதா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு நிதின் காமத், தாம் சிறுதானியங்களைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி வெளியிட்ட தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.