சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யுடன் பிரதமர் சந்திப்பு
July 17th, 10:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலந்தரில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்தித்தார். ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யின் பங்களிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.மகான் நிரஞ்சன் தாஸை பிரதமர் சந்தித்தார்
February 01st, 07:21 pm
ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தியையொட்டி பல்லனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தேரா சச்கண்ட் மகான் நிரஞ்சன் தாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய உத்வேகம் அளிக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதாக திரு மோடி கூறியுள்ளார்.