அர்மேனியாவில் சிவில் காண்ட்ராக்ட் கட்சியின் பெரும் வெற்றிக்காக திரு நிகோல் பஷின்யானுக்கு பிரதமர் வாழ்த்து
June 08th, 04:51 pm
அர்மேனியா நாடாளுமன்றத் தேர்தலில் சிவில் காண்ட்ராக்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றதற்காக திரு நிகோல் பஷின்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆர்மீனியா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
June 06th, 09:00 pm
ஆர்மீனியா பிரதமர் மேதகு திரு நிக்கோல் பாஷின்யன், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.