Joint Statement on the visit of PM Modi to the Hashemite Kingdom of Jordan

December 16th, 03:56 pm

At the invitation of HM King Abdullah II, PM Modi visited Jordan on December 15-16, 2025. Both the leaders positively assessed the multi-faceted India-Jordan relations that span across various areas of cooperation including political, economic, defence, security, culture and education among others. They also appreciated the excellent cooperation between the two sides at the bilateral level and in multilateral forums.

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

June 19th, 05:48 pm

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.

இந்தியா குறித்த இந்த வாரம் உலகம்

April 22nd, 12:27 pm

ராஜதந்திர தொலைபேசி அழைப்புகள் முதல் புரட்சிகரமான அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை, இந்த வாரம் உலக அரங்கில் இந்தியாவின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் கலாச்சார பெருமையால் குறிக்கப்பட்டது.

Success of Humanity lies in our collective strength, not in the battlefield: PM Modi at UN Summit

September 23rd, 09:32 pm

Prime Minister Narendra Modi addressed the 'Summit of the Future' at the United Nations in New York, advocating for a human-centric approach to global peace, development, and prosperity. He highlighted India's success in lifting 250 million people out of poverty, expressed solidarity with the Global South, and called for balanced tech regulations. He also emphasized the need for UN Security Council reforms to meet global ambitions.

Prime Minister’s Address at the ‘Summit of the Future’

September 23rd, 09:12 pm

Prime Minister Narendra Modi addressed the 'Summit of the Future' at the United Nations in New York, advocating for a human-centric approach to global peace, development, and prosperity. He highlighted India's success in lifting 250 million people out of poverty, expressed solidarity with the Global South, and called for balanced tech regulations. He also emphasized the need for UN Security Council reforms to meet global ambitions.

PM Modi meets President of Palestine

September 23rd, 06:32 am

PM Modi met the President of Palestine, H.E. Mahmoud Abbas in New York. The PM reaffirmed India's commitment to supporting the early restoration of peace and stability in the region and discussed ways to further strengthen the friendship with the people of Palestine.

PM Modi meets Prime Minister of Nepal

September 23rd, 06:25 am

PM Modi met PM K.P. Sharma Oli of Nepal in New York. The two leaders reviewed the unique and close bilateral relationship between India and Nepal, and expressed satisfaction at the progress made in perse sectors including development partnership, hydropower cooperation, people-to-people ties, and enhancing connectivity – physical, digital and in the domain of energy.

PM Modi attends the CEOs Roundtable

September 23rd, 06:20 am

PM Modi interacted with technology industry leaders in New York. The PM highlighted the economic transformation happening in India, particularly in electronics and information technology manufacturing, semiconductors, biotech and green development. The CEOs expressed their strong interest in investing and collaborating with India.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை

September 22nd, 10:00 pm

அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.

நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்

September 22nd, 09:30 pm

நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி நியூயார்க் வந்தடைந்தார்

September 22nd, 11:19 am

டெலாவேரில் நடந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு நியூயார்க் வந்தடைந்தார். சமூக நிகழ்ச்சி மற்றும் 'எதிர்கால உச்சிமாநாடு' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

PM Modi's departure statement ahead of his visit to United States of America

September 21st, 04:15 am

PM Modi will be visiting the US during 21-23 September 2024. During the visit, the PM will take part in the fourth Quad Leaders’ Summit in Wilmington, Delaware. ⁠On 23 September, the Prime Minister will address the ‘Summit of the Future’ at the United Nations General Assembly in New York.

பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்கா செல்கிறார்

September 19th, 03:07 pm

பிரதமர் மோடி செப்டம்பர் 21-23, 2024 இல் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது, ​​டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறும் நான்காவது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். செப்டம்பர் 23 அன்று, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பிரதமர் ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ உரையாற்றுகிறார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

சர்வதேச பருவநிலை உச்சிமாநாட்டின்போது (சிஓபி-28) இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து தொழில் துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன

December 01st, 08:29 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் 2024-26-ம் ஆண்டிற்கான தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் (லீட் ஐடி 2.0 - LeadIT 2.0) இரண்டாம் கட்ட செயல்பாடுகளை துபாயில் சர்வதேசப் பருவநிலை உச்சி மாநாட்டின்போது (சிஓபி -28) தொடங்கி வைத்தனர்.

அமெரிக்காவின் சிந்தனையாளர்கள் குழுவுடன் பிரதமரின் சந்திப்பு

June 21st, 08:58 am

அமெரிக்காவின் பல்வேறு முன்னணி சிந்தனையாளர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசினார்.

கல்வியாளரும், பொது நுண்ணறிவாளருமான பேராசிரியர் நிக்கோலஸ் டேலப்புடனான பிரதமரின் சந்திப்பு

June 21st, 08:24 am

அமெரிக்க கணித புள்ளியியல் நிபுணரும், கல்வியாளரும், பொது நுண்ணறிவாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் நிக்கோலஸ் டேலப்பை, பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.

அமெரிக்கா, எகிப்து பயணத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள பிரதமரின் புறப்பாடு அறிக்கை

June 20th, 07:00 am

அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பு அழைப்பு, நமது ஜனநாயக நாடுகளுக்கிடையிலான வீரியமான உயிர்ப்புமிக்க கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும்.

‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 25 அன்று பிரதமர் காணொலி உரையாற்றவுள்ளார்

September 24th, 05:31 pm

‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் 2021 செப்டம்பர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி உரையாற்றவுள்ளார்.

Prime Minister to address High-Level Segment of ECOSOC on 17 July, 2020

July 16th, 11:36 am

PM Modi will deliver a keynote address virtually at this year’s High-Level Segment of the UN Economic and Social Council session on 17th July. This will be first opportunity for PM to address the broader UN membership since India’s overwhelming election as a non-permanent member of the Security Council on 17th June.