பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹூ தொலைபேசி வாயிலாக உரையாடினார்
January 07th, 03:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாஹூ தொலைபேசி வாயிலாக அழைத்து இன்று உரையாடினார். அப்போது இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு இருநாட்டு மக்களின் அமைதி மற்றும் செழுமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.உறுதி மற்றும் மன வலிமையை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்
January 02nd, 09:43 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டுக்கான தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வாழ்க்கையின் குறிக்கோள் நற்பண்புகளால் நிரம்பியிருப்பது என்பதை எடுத்துக்காட்டும் ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
January 01st, 11:24 am
2026 புத்தாண்டு பிறந்திருப்பதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
January 01st, 11:22 am
2026 புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.Prime Minister Extends New Year Greetings to INSV Kaundinya Crew
December 31st, 11:30 pm
Prime Minister Shri Narendra Modi expressed delight on receiving a picture from the team of INSV Kaundinya, currently sailing on the high seas. The Prime Minister lauded the enthusiasm of the crew and conveyed his heartfelt greetings as the nation prepares to welcome the year 2026.'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.பிரதமர் அனைவருக்கும் பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்
August 16th, 01:03 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பொய்லா போய்ஷாக் பண்டிகையையொட்டி பிரதமர் மனமார்ந்த வாழ்த்து
April 15th, 08:49 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பொய்லா போய்ஷாக் பண்டிகையையொட்டி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து
January 01st, 10:42 am
பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
August 15th, 04:10 pm
பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 01st, 08:06 am
2024 சிறப்பான ஆண்டாக அமைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
April 14th, 09:32 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகனின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்துள்ளார். தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.பிரதமரின் நவ் சம்வத்சர் புத்தாண்டு வாழ்த்துகள்
March 22nd, 11:01 am
நவ் சம்வத்சர் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.எகிப்து அதிபரின் இந்தியப் பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம்
January 25th, 05:22 pm
முதற்கண் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அதிபர் சிசி மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு நான் அன்பான வரவேற்பை அளிக்க விரும்புகிறேன். நாளை நடைபெறும் நமது குடியரசு தின விழாவில் அதிபர் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது இந்தியா முழுமைக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் கொண்ட விஷயமாகும். எகிப்தை சேர்ந்த ராணுவ அணியினரும், நமது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று அதற்கு புகழ் சேர்ப்பது குறித்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
January 01st, 10:56 am
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமருடன் கூட்டாக அளித்த பேட்டி
April 02nd, 01:39 pm
பிரதமர் தாபா அவர்களை இந்தியாவிற்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய புத்தாண்டு மற்றும் நவராத்திரி நன்னாளான இன்று, தாபா அவர்கள் வந்திருக்கிறார். அவருக்கும் இந்தியா மற்றும் நேபாள மக்கள் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
January 01st, 12:47 pm
புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.2020 was about health challenges, 2021 will be about health solutions, says PM Modi
December 31st, 11:34 am
PM Narendra Modi laid the foundation stone of AIIMS Rajkot in Gujarat. PM Modi said that the country has proven its capacity to adapt, evolve and expand on ideas when needed. Our focus was always on humanity, the PM said, adding that India has emerged as the nerve centre of global health. He dedicated the last day of 2020 to all health workers who are putting their lives at stake to keep everyone safe.ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
December 31st, 11:33 am
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.