கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 14th, 02:15 pm
ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் திரு சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 14th, 02:00 pm
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.ஜனவரி 16, 17 தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
January 14th, 09:36 pm
ஜனவரி 16-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஆந்திர மாநிலம் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோயிலில் பிரதமர் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பாலசமுத்திரம் செல்லும் பிரதமர், தேசிய சுங்க, மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமியின் (என்.ஏ.சி.ஐ.என்) புதிய வளாகத்தைத் திறந்து வைக்கிறார். இந்திய வருவாய் பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 74 மற்றும் 75 வது தொகுதியின் பயிற்சி அதிகாரிகள் மற்றும் பூட்டானின் ராயல் குடிமைப்பணியின் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.