ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்

August 22nd, 06:11 pm

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

Lieutenant Governor of Ladakh meets Prime Minister

August 20th, 09:47 pm

Lieutenant Governor of Ladakh, Shri Vinai Kumar Saxena met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

Chief Minister of Assam meets Prime Minister

August 20th, 09:42 pm

Chief Minister of Assam, Shri Himanta Biswa Sarma met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

மகாராஷ்டிரா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

August 17th, 01:29 pm

மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி

August 15th, 05:48 pm

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி உலகத் தலைவர்கள் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட வாழ்த்துச் செய்திகளுக்கு தமது ஆழ்ந்த மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦୀ ୧୨ ଅଗଷ୍ଟ ୨୦୨୬ ପୂର୍ବାହ୍ନ ୯:୩୦ ସମୟରେ ନୂଆଦିଲ୍ଲୀସ୍ଥିତ ବିଜ୍ଞାନ ଭବନଠାରେ ଭାରତର ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ଶ୍ରୀ ରାମନାଥ କୋବିନ୍ଦଙ୍କ ଆତ୍ମଜୀବନୀ "ଟ୍ରାୟମ୍ଫ ଅଫ୍ ଦି ଇଣ୍ଡିଆନ୍ ରିପବ୍ଲିକ୍: ମାଇ ଲାଇଫ୍, ମାଇ ଷ୍ଟ୍ରଗଲ୍ସ"ର ଉନ୍ମୋଚନ କରିବେ। ଏହି ଅବସରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଉପସ୍ଥିତ ଜନସାଧାରଣଙ୍କୁ ମଧ୍ୟ ସମ୍ବୋଧିତ କରିବେ।

August 11th, 01:22 pm

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் எழுதியுள்ள “இந்திய குடியரசின் வெற்றி : எனது வாழ்க்கை, எனது போராட்டங்கள்” என்ற தலைப்பிலான சுயசரிதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2026 ஆகஸ்ட் 12 அன்று காலை 9.30-மணிக்கு வெளியிடுகிறார்.

பிரதமருடன், மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார் சந்திப்பு

August 04th, 06:44 pm

மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

ஜார்கண்ட் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

August 03rd, 01:10 pm

ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

Chief Minister of Chhattisgarh meets Prime Minister

July 31st, 01:06 pm

Chief Minister of Chhattisgarh, Shri Vishnu Deo Sai met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.

Prime Minister interacts with Pawan Chandana and Naga Bharath Daka of Skyroot Aerospace

July 27th, 10:22 pm

PM Modi interacted with Pawan Chandana and Naga Bharath Daka of Skyroot Aerospace about the success of Vikram-1 and many other interesting subjects. He said their energy, ambition and positivity reflect the vibrant spirit of India's private space ecosystem and conveyed his best wishes to the entire Skyroot team.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

July 22nd, 03:24 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், பிரதமரை சந்தித்தார்

July 18th, 10:25 pm

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், இன்று (18.07.2026) காலை பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து, 'சாத்தியமற்றதை சாதிக்க பின்னணியில் இருந்து வழிநடத்துதல்' என்ற தனது நூலின் பிரதியை வழங்கினார்.

India-Japan Joint Statement on cooperation in the field of Artificial Intelligence (AI)

July 02nd, 10:14 pm

PM Modi and Japanese Prime Minister Sanae Takaichi agreed to deepen India-Japan cooperation in Artificial Intelligence with a shared vision for a safe, trusted and human-centric AI ecosystem. The partnership will drive collaboration in AI governance, digital infrastructure, research, innovation and talent development, while supporting resilient AI growth across the Indo-Pacific and the Global South.

தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 01st, 03:06 pm

தில்லியின் நெல்சன் மண்டேலா மார்க் உடன் துவாரகா விரைவுச் சாலையை இணைக்கும் 6 வழிச்சாலை சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் 8.1 கிமீ நீளத்தில் ரூ.6,969.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஆண்டி ஜஸ்ஸி பிரதமரைச் சந்தித்தார்

June 25th, 02:30 pm

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஆண்டி ஜஸ்ஸி, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் அமேசான் நிறுவனம் 48 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது என்றும், இது இந்தியாவில் முதலீடு செய்வதில், உலக நாடுகளின் அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2024 பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்

June 23rd, 02:13 pm

அப்போது களப்பயிற்சி, அமைச்சகங்களில் தாங்கள் பெற்ற அனுபவம் குறித்து இளம் பயிற்சி அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். அந்த அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர், இரண்டு ஆண்டுகால கள அனுபவம், நிர்வாக கற்றலுக்குப் பிறகு அவர்கள், தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும் அவர்களுடைய முடிவுகள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி, கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று தெரிவித்தார். ஒருங்கிணைப்பு, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் வாழ்க்கைச் சூழல்களை கையாள்வதன் மூலம், பொது சேவையில் உண்மையான சோதனை தொடங்குவதாக அவர் கூறினார்.

புதுதில்லியில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 22nd, 10:24 pm

நமது புனித நூல்கள், 'யதோ தர்மஸ்ததோ ஜய:' என்று கூறுகின்றன. இதற்கு, வலிமையின் வேர் தர்மமே என்று பொருள். தர்மம் என்றால் கடமை, தர்மம் என்றால் நீதி, தர்மம் என்றால் சமத்துவம், தர்மம் என்றால் கலந்துரையாடல், தர்மம் என்றால் கருணை என்று பொருள். இந்த சாராம்சம் தான் 'தேசமே முதன்மை' என்ற உணர்வில் பொதிந்துள்ளது. இந்தியா தனது வலிமையை இந்த கோணத்தில்தான் பார்க்கிறது, இந்த அளவுகோலை கொண்டே மதிப்பிடுகிறது.

PM Modi addresses the Republic Summit 2026

June 22nd, 08:00 pm

Addressing the Republic Summit 2026, PM Modi highlighted how the spirit of “Nation First” has guided India’s achievements over the past decade. He said India is emerging as a fast-growing, credible and reliable global power and noted that Left Wing Extremism is breathing its last amid rapid development. He expressed confidence that the collective efforts of 140 crore Indians will realise the vision of a Viksit Bharat.

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர் வழங்குகிறார்

June 17th, 03:14 pm

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 19 ஜூன் 2026 அன்று மாலை 5 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்குகிறார்.

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம்

June 11th, 08:09 pm

புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. 'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித குல மேம்பாடு' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 28 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.