நேபாளத்தின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சித் தலைவர் பிரதமரை சந்தித்தார்
June 03rd, 03:03 pm
நேபாளத்தின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சித் தலைவர் திரு ரபி லாமிச்சனே இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி - மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் இடையேயான பேச்சுவார்த்தை
June 01st, 08:09 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங்குடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.இந்தியா-மியான்மர் கூட்டு அறிக்கை: மியான்மர் அதிபரின் முதல் அரசுமுறைப் பயணம்
June 01st, 07:16 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், மியான்மர் அதிபர் திரு. யூ மின் ஆங் ஹ்லைங் மே 30 முதல் ஜூன் 3 வரை இந்தியாவில் தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார். அதிபருடன் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினர் வந்துள்ளனர்.PM Modi receives a phone call today from President of Sri Lanka
March 24th, 09:11 pm
PM Modi received a phone call from Sri Lankan President Anura Kumara Disanayaka. The two leaders discussed the evolving situation in West Asia, reiterated the importance of keeping shipping lines open and reviewed progress on various initiatives aimed at strengthening India-Sri Lanka energy cooperation. The PM reiterated India’s firm commitment to work closely together in addressing shared challenges.இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன் பிரதமர் சந்திப்பு
February 20th, 10:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 20) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்தித்து பேசினார். கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதையடுத்து, அந்நாட்டு பிரதமர் டாக்டர் ராம்கூலம் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். அண்மையில் பிப்ரவரி 09, 2026 அன்று நடைபெற்ற தொலைபேசி வழி பேச்சுவார்த்தையை அடுத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 11th, 12:30 pm
எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
September 10th, 01:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு
July 25th, 08:48 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் அதிபர் மாண்புமிகு டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார். சந்திப்புக்கு முன்னதாக, குடியரசு சதுக்கத்தில் பிரதமரை அதிபர் திரு முய்சு வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான அன்பான, ஆழமாக வேரூன்றிய நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
July 23rd, 01:05 pm
ஜூலை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்கிறேன்.