Assam’s progress is giving new momentum to entire Northeast: PM Modi in Guwahati
March 13th, 05:30 pm
PM Modi inaugurated and laid foundation stones for development projects worth around ₹19,480 crore in Guwahati, Assam. He transferred more than ₹18,000 crore under the PM Kisan Samman Nidhi scheme to Annadatas across the nation and distributed land pattas to tea plantation workers in Assam. He noted that the progress of Assam is giving new momentum to the entire North East and is emerging as a model state for the nation.PM Modi launches various development works in Guwahati, Assam
March 13th, 05:00 pm
PM Modi inaugurated and laid foundation stones for development projects worth around ₹19,480 crore in Guwahati, Assam. He transferred more than ₹18,000 crore under the PM Kisan Samman Nidhi scheme to Annadatas across the nation and distributed land pattas to tea plantation workers in Assam. He noted that the progress of Assam is giving new momentum to the entire North East and is emerging as a model state for the nation.Andhra Pradesh is the land of 'Swabhimaan' and 'Sanskriti', it is also a hub of science and innovation: PM Modi in Kurnool
October 16th, 03:00 pm
PM Modi launched multiple development projects worth around Rs 13,430 crore in Kurnool, Andhra Pradesh. These initiatives will strengthen connectivity, boost industrial growth, and improve the ease of living for citizens. The PM remarked that the state possesses visionary leadership along with full support from the Central Government. He informed that Google is set to establish India’s first AI Hub in the state.பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 16th, 02:30 pm
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் இன்று சுமார் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஹோபிலம் நரசிம்ம சுவாமிக்கும், மகாநந்தி ஸ்ரீ மகாநந்தீஸ்வர சுவாமிக்கும் மரியாதை செலுத்தினார். அனைவரின் நல்வாழ்விற்காக மந்திராலயத்தின் குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடமிருந்தும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.மகா நவமியை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 01st, 09:26 am
மகா நவமியை முன்னிட்டு இன்று மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகா அஷ்டமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
September 30th, 09:11 am
மகா அஷ்டமியின் மங்களகரமான நாளில் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனிதமிக்க நாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, சிறந்த ஆரோக்கியம் ஆகியவற்றை அளிக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். கடவுள் பிரார்த்தனைகளையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.BJP’s connection with Delhi goes back to the Jana Sangh days and is built on trust and commitment to the city: PM Modi
September 29th, 08:40 pm
Inaugurating the Delhi BJP’s new office, PM Modi said, “On this auspicious occasion of Navratri, Delhi BJP has received its new office today. It is a moment filled with new dreams and fresh resolutions.” He added, “For us, every BJP office is no less than a shrine, no less than a temple. A BJP office is not merely a building. It is a strong link that connects the Party with the grassroots and with people’s aspirations.”PM Modi inaugurates Delhi BJP’s new office at Deendayal Upadhyaya Marg
September 29th, 05:00 pm
Inaugurating the Delhi BJP’s new office, PM Modi said, “On this auspicious occasion of Navratri, Delhi BJP has received its new office today. It is a moment filled with new dreams and fresh resolutions.” He added, “For us, every BJP office is no less than a shrine, no less than a temple. A BJP office is not merely a building. It is a strong link that connects the Party with the grassroots and with people’s aspirations.”அனைவரது நலனுக்காக மாதா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்:பிரதமர்
September 29th, 09:43 am
புனித நவராத்திரி பண்டிகையையொட்டி அனைத்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான ஆசியை பெறும் வகையில் மனமார மாதா தேவியிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அனைவருக்கும் வலிமை மற்றும் நல்வாழ்வை வழங்குமாறு பிரதமர் தேவி அன்னையிடம் பிரார்த்தனை
September 28th, 09:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசத்திற்காக தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குமாறு தேவி அன்னையின் பாதங்களில் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். ஆன்மீக உற்சாகம் மற்றும் கூட்டு நல்லெண்ணத்துடன் எதிரொலிக்கும் ஒரு செய்தியில், அனைத்து மக்களின் நல்வாழ்வு, தைரியம் மற்றும் உள் வலிமைக்காக பிரதமர் பிரார்த்தனை செய்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி நவராத்திரி வழிபாடு செய்து, அனைவருக்கும் வலிமையையும் நம்பிக்கையையும் வழங்க பிரார்த்தனை செய்தார்
September 27th, 08:42 am
நவராத்திரியையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி தெய்வீக அன்னைக்கு மரியாதை வணங்கி, அனைத்து குடிமக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.When a woman progresses, the entire society moves forward: PM at Mukhyamantri Mahila Rojgar Yojana launch in Bihar
September 26th, 11:30 am
During the launch of Bihar’s Mukhyamantri Mahila Rojgar Yojana, PM Modi rejoiced in transferring ₹10,000 to the bank accounts of 75 lakh women. He noted that initiatives like Mudra Yojana, Drone Didi, Bima Sakhi, and Bank Didi are creating new employment opportunities for women. He urged everyone to ensure the state never returns to its past darkness, highlighting that women have been the key beneficiaries of this transformation.மகளிர் மேம்பாட்டை மையமாகக் கொண்டு மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது – பிரதமர் திரு நரேந்திர மோடி
September 26th, 11:00 am
இத்திட்டத்தில் ஏற்கனவே 75 லட்சம் பெண்கள் இணைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இவர்களது வங்கிக் கணக்குகளில் 10,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணி புரியும் அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்களின் கனவுகள் நிறைவேறும் போது, சமூகத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையும் கிடைக்கும் என்று கூறினார். இரண்டாவதாக, 11 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாத நிலை இருந்ததாகவும், ஜன் வங்கி கணக்குத் திட்டத்தின் கீழ், அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களது மொபைல் மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக நேரடி பணப்பரிவர்த்தனை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நவராத்திரியையொட்டி அனைத்துக் குடிமக்களுக்கும் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி கிடைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்
September 26th, 10:00 am
நவராத்திரியின் புனித நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அனைத்து பக்தர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்தார்.நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி குஷ்மண்டா தேவியை வழிபட்டார்
September 25th, 08:08 am
நவராத்திரி விழாவின் நான்காவது தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, குஷ்மண்டா தேவியை வணங்கி வழிபட்டார்.நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார்
September 24th, 08:43 am
நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார்நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவியை பிரதமர் வழிபட்டார்
September 23rd, 09:23 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவியை வணங்கிப் பிரார்த்தனை செய்தார்.Prime Minister prays at Mata Tripura Sundari Temple in Udaipur, Tripura
September 22nd, 09:41 pm
The Prime Minister, Shri Narendra Modi prayed at the Mata Tripura Sundari Temple in Udaipur, Tripura. Prayed for the well-being and prosperity of my fellow Indians, Shri Modi stated.நவராத்திரியையொட்டி பண்டிட் ஜஸ்ராஜின் ஆத்மார்த்தமான பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்
September 22nd, 09:32 am
நவராத்திரியையொட்டி பண்டிட் ஜஸ்ராஜின் ஆத்மார்த்தமான பாடல் ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நவராத்திரி என்பது தூய்மையான பக்தியைப் பற்றியது என்றும், இந்த பக்தியை பலர் இசை மூலம் அடைந்துள்ளனர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். நீங்கள் பஜனை பாடினாலோ அல்லது பிரபலமான பஜனை பாடல் தங்களிடம் இருந்தாலோ அவற்றை தன்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் தாம் அவற்றில் சிலவற்றை வரும் நாட்களில் பதிவிடுவேன் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.நவராத்திரியின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்
September 22nd, 09:29 am
நவராத்திரியின் முதல் நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்.