ஆடவருக்கான 74 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நவீன் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
August 06th, 11:58 pm
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.