NCC is a movement that empowers India's Yuva Shakti: PM Modi at the annual NCC Rally in Delhi

January 28th, 04:00 pm

PM Modi addressed the annual NCC Rally at the Cariappa Parade Ground in Delhi. In his address, the PM paid tribute to Maharashtra Dy CM late Shri Ajit Pawar. He noted that the FTAs India has signed with several countries, including the recent India–EU FTA, will create countless opportunities for the youth. The PM also called for a new tradition in the country by holding a grand event every 25 January on National Voters’ Day to honour first-time voters.

புதிய இந்தியாவின் வருங்காலத் தூண்கள்: என்.சி.சி பேரணியில் பிரதமரின் எழுச்சி உரை

January 28th, 03:30 pm

தில்லியில் நடைபெற்ற வருடாந்திர என். சி. சி. பிரதமர் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கினைப் பாராட்டினார். புதிய இந்தியாவின் வருங்கால தூண்களாக அவர்கள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல் வாக்களிப்பிலிருந்து ஸ்டார்ட்அப் இந்தியா வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் இளைஞர்களைக் கொண்டாடுகிறார்.

January 25th, 11:30 am

தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த ஆண்டின் முதல் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் மற்றும் தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டினார். ஸ்டார்ட்அப்கள், நீர் பாதுகாப்பு, தரம், கலாச்சாரம் & திருவிழாக்கள் மற்றும் தூய்மை போன்ற முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா AI தாக்க உச்சிமாநாட்டை பிரதமர் எடுத்துரைத்தார், இதில் உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

January 25th, 10:24 am

நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்த தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடைய அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதை அவர் பாராட்டியுள்ளார்.

Today, India has embarked on the Reform Express, aimed at making both life and business easier: PM Modi at the 18th Rozgar Mela

January 24th, 11:30 am

While addressing the 18th Rozgar Mela, PM Modi expressed his happiness that over 61,000 young people are receiving appointment letters for government services. He noted that India is entering into trade and mobility agreements with several countries, opening up vast new opportunities for young Indians. Highlighting the nation’s progress across sectors over the past decade, he urged the youth to work with the spirit of “Nagrik Devo Bhava.”

18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்

January 24th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.01.2026) காணொலிக் காட்சி மூலம் 18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான பணி நியமனக் கடிதங்களைப் பெறுவதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்த இளைஞர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். பணி நியமன கடிதங்கள் பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரை

January 27th, 05:00 pm

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு ராஜ்நாத் சிங் ஜி, சஞ்சய் சேத் ஜி, ஜெனரல் அனில் சவுகான் ஜி, முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர், என்சிசியில் உள்ள எனது அன்பான நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று, 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 கேடட்களும் இங்கே நம்மிடையே உள்ளனர். இந்த கேடட்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

January 27th, 04:30 pm

தில்லியில் கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பிரதமர், சிறந்த மாணவ-மாணவியர்களுக்கான விருதுகளை வழங்கினார். தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 தேசிய மாணவர் படை வீரர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர்களையும் வரவேற்பதாகவும் தெரிவித்தார். நமது இளைய இந்தியா இணையதளம் மூலம் மெய்நிகர் முறையில் நாடு முழுவதிலும் இருந்து இணைந்துள்ள இளைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும்: பிரதமர்

January 25th, 08:45 am

தேசிய வாக்காளர் தினம் என்பது நமது துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டாடுவதும், ஒவ்வொரு குடிமகனும் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத் (மனதின் குரல்): ‘மேரா பெஹ்லா வோட் – தேஷ் கே லியே’...(எனது முதல் வாக்கு, தேசத்துக்காக) பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

February 25th, 11:00 am

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.

அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

January 28th, 11:30 am

நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

The next 25 years are crucial to transform India into a 'Viksit Bharat': PM Modi

January 25th, 12:00 pm

PM Modi addressed the people of India at Nav Matdata Sammelan. He said, “The age between 18 to 25 shapes the life of a youth as they witness dynamic changes in their lives”. He added that along with these changes they also become a part of various responsibilities and during this Amrit Kaal, strengthening the democratic process of India is also the responsibility of India’s youth. He said, “The next 25 years are crucial for both India and its youth. It is the responsibility of the youth to transform India into a Viksit Bharat by 2047.”

PM Modi’s address at the Nav Matdata Sammelan

January 25th, 11:23 am

PM Modi addressed the people of India at Nav Matdata Sammelan. He said, “The age between 18 to 25 shapes the life of a youth as they witness dynamic changes in their lives”. He added that along with these changes they also become a part of various responsibilities and during this Amrit Kaal, strengthening the democratic process of India is also the responsibility of India’s youth. He said, “The next 25 years are crucial for both India and its youth. It is the responsibility of the youth to transform India into a Viksit Bharat by 2047.”

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 25th, 09:44 am

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 25th, 11:49 am

ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தன்று தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் பாராட்டு

January 25th, 01:17 pm

தேசிய வாக்காளர் தினமான இன்று, தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 25th, 11:01 am

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனதின் குரல், 52ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 27.01.2019

January 27th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் 21ஆம் தேதியன்று ஒரு ஆழ்ந்த துக்கம் நிறைந்த செய்தி கிடைத்தது. கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தின் ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமிஜி காலமானார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு வாழ்த்து

January 25th, 12:49 pm

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர்கள் நாளை முன்னிட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வாக்களிக்கும் தங்கள் உரிமையை பயன்படுத்த பிரதமர் வலியுறுத்தல்

January 25th, 10:56 am

தேசிய வாக்காளர்கள் நாளை முன்னிட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வாக்களிக்கும் தங்கள் உரிமையை பயன்படுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.