உத்தரப்பிரதேசத்தில் வருணா நதிக்கரையையொட்டி ரூ.10,998.32 கோடி செலவில் 6 / 4 உயர்த்தப்பட்ட வழித்தடம், வளைவுகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 15th, 04:47 pm

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வருணா நதிக்கரையையொட்டி என்எச் 31 வாரணாசி வட்டச்சாலையை இணைக்கும் 43.218 கிமீ தொலைவிலான வழித்தடம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்தது.

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 4 / 6 வழித்தடங்களைக் கொண்ட சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 01st, 03:09 pm

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் – கப்ராய் இடையே 117.7 கிமீ தொலைவிற்கு பசுமை வழி நெடுஞ்சாலையை அமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.