'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இணையுமாறு குடிமக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
August 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற ஆகஸ்ட் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளையும், ஜன்மாஷ்டமி மற்றும் விஸ்வகர்மா பூஜை போன்ற வரவிருக்கும் பண்டிகைகளையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்; இதன் மூலம் தேசபக்தி மற்றும் 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை' (Vocal for Local) அளிப்பதற்கான உறுதிப்பாடு வலுப்படுத்தப்பட்டது. மேலும், காடு பாதுகாப்பு, இந்திய வரலாறு, தூய்மை, பெண்கள் அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார்.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
August 16th, 09:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.08.2026), முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். அபாரமான தொலைநோக்குப் பார்வையுடன் தமது வாழ்நாளை நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறியுள்ளார்.நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தியாவின் அடுத்தகட்ட எழுச்சிக்கான வலுவான அறைகூவலை பிரதமர் விடுத்தார்
August 15th, 12:51 pm
செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆற்றிய நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய அறைகூவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்தார்.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.மைசூரில் சுவாமி விவேகானந்தர் பண்பாட்டு இளைஞர் மையம் – விவேகானந்தர் நினைவுத்தூன் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 04:53 pm
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.கர்நாடக மாநிலம் மைசூருவில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
August 01st, 04:00 pm
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகாவை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அந்நகரின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரிக்குத் தனது வணக்கத்தைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.Prime Minister greets all CRPF personnel on their Raising Day
July 27th, 02:13 pm
Prime Minister Shri Narendra Modi today extended his greetings to all CRPF personnel on their Raising Day. He stated that the CRPF has distinguished itself through its unwavering courage and commitment to duty.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இந்தியாவின் பாதுகாப்பு வலிமை, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
July 26th, 11:30 am
Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.Smooth functioning of Parliament, collective resolve to take the country forward are the need of the hour: PM Modi
July 20th, 10:30 am
Addressing the media ahead of the Monsoon Session of Parliament, PM Modi highlighted the remarkable milestones the country has achieved over the past month across sectors such as space, energy, semiconductors and railways. He noted that India recorded a growth rate of 7.7%, remaining the fastest-growing major economy in the world. He also emphasised the importance of Parliament functioning smoothly and holding meaningful discussions to take the country forward.2026-ம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கை
July 20th, 10:00 am
நாடாளுமன்றத்தில் 2026-ம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் பங்கேற்பவர்களை வரவேற்ற பிரதமர், நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக செயல்திறன் மிக்க, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளின் வலிமையான தாக்கத்தை வலியுறுத்தினார். அனைவருக்கும் நலன் பயக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மழைக்காலமும், மழைக்கால கூட்டத் தொடரும் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக திரு மோடி கூறினார்.கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
July 15th, 12:20 pm
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து சிறந்த பொது ஆளுமையாகத் திகழ்ந்தவராகவும் நினைவுகூரப்படும் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.அறிவு, திறன், சுகாதாரம் ஆகியவை குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 15th, 12:12 pm
அறிவு பெறுதல், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், சிறந்த ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய எதிர்காலத்தை வடிவமைப்பதில் நாட்டின் இளைஞர்கள் வலிமைமிக்க சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இப்பண்புகள், தனிநபர்களுக்கு அதிகாரமளிப்பது மட்டுமின்றி நாட்டைக் கட்டமைப்பதற்கும் சிறந்த பங்களிக்கின்றன.நாட்டைக் கட்டமைத்தல், ஒட்டு மொத்த வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 13th, 08:32 am
அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியானது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உறுதி செய்யும் போது, அது நாட்டின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இது போன்ற ஊக்கமளிக்கும் உணர்வுடன் இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்த நாடு தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மெல்போர்னில் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது
July 08th, 08:42 pm
இந்தோனேசியாவிற்கான தனது பயனுள்ள பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சென்றடைந்தார். இந்தப் பயணம், இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மைக்கு மேலும் வலு சேர்க்கும். இந்தப் பயணத்தின் போது, அவர் பிரதமர் அல்பானீஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடனும் கலந்துரையாடுவார்.When there is a government with the resolution of Nation First, then national heroes also get due respect: PM Modi
July 06th, 06:47 pm
PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.PM Modi addresses 125th Janma Jayanti of Dr. Syama Prasad Mookerjee
July 06th, 06:17 pm
PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 12:50 pm
இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
July 04th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.