ராய்ப்பூரில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் தலைமை வகித்தார்

November 30th, 05:17 pm

ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்ற 60-வது அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மூன்று நாள் மாநாடு 'வளர்ச்சியடைந்த பாரதம்: பாதுகாப்பு பரிமாணங்கள்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது .