சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

June 28th, 08:24 pm

இப்போது நீங்கள் தாய்நாடான, பாரத பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் பெயரில் மங்களம் இருக்கிறது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இந்த நேரத்தில், நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என் குரல் பிரதிபலிக்கிறது. விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே முதலில் சொல்லுங்கள். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் உரையாடினார்

June 28th, 08:22 pm

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரான இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சுபன்ஷு சுக்லா தற்போது இந்திய தாய்நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், அவர் அனைத்து இந்தியர்களின் இதயங்களுக்கும் மிக நெருக்கமானவர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சுபன்ஷுவின் பெயரே மங்களகரமானது என்றும், அவரது பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடலாக இருந்தாலும், அது 140 கோடி இந்தியர்களின் உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் உள்ளடக்கியது என்று திரு. மோடி கூறினார். சுபன்ஷுவுடன் பேசிய குரல், முழு நாட்டின் கூட்டு ஆர்வத்தையும் பெருமையையும் சுமந்து சென்றதாகவும், விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக சுபன்ஷுவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சுபன்ஷுவின் நல்வாழ்வு குறித்தும், விண்வெளி நிலையத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்றும் திரு. மோடி விசாரித்தார்.

பணிக்குழு-9 விண்வெளி வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

March 19th, 11:42 am

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பணிக்குழு-9 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகப் பூமிக்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வில் க்ரூ-9 விண்வெளி வீரர்களின் துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் பங்களிப்பை திரு மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

February 14th, 04:57 am

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.

The World This Week On India

February 06th, 01:03 pm

This week, India made remarkable progress in strengthening its global partnerships, advancing technological and space exploration, and contributing to global conservation and healthcare efforts. From deepening ties with Israel to launching new satellite programs and recognizing the achievements of Indian talent abroad, India continues to assert its growing role in international affairs. Europe views India as a key opportunity for future collaboration. Here's a look at some of the key highlights from this week.

Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership

September 22nd, 12:00 pm

President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.

சவுபாக்யா திட்டம் கோடிக்கணக்கான வாழ்க்கையில் ஒளியேற்றி இந்தியாவின் வளர்ச்சி பாதையை மேம்படுத்தும் : பிரதமர்

September 25th, 08:34 pm

ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரியின் மின் திட்டமான சவுபாக்யா திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாடெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்தார்

பிரதம மந்திரி சவுபாக்யா திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்: தீனதயாள் உர்ஜா பவனை நாட்டிற்கு அர்பணித்தார்

September 25th, 08:28 pm

ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும் பிரதம மந்திரியின் மின் திட்டமான சவுபாக்யா திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் துவக்கி வைத்தார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதே இதன் நோக்கம். பண்டித் தீன தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளை ஒட்டி புதிய ஒஎன்ஜிசி கட்டிடமான தீனதயாள் உர்ஜா பவனை நாட்டிற்கு அர்பணித்தார்

சமூக வலைத்தளப் பகுதி 15 ஏப்ரல் 2017

April 15th, 07:24 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

The United States and India: Enduring Global Partners in the 21st Century'...the India-US Joint Statement

June 08th, 02:26 am



Neil Armstrong’s small step created a new universe for mankind!

August 26th, 12:02 pm

Neil Armstrong’s small step created a new universe for mankind!