ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குத்துச்சண்டை +92 கிலோ கிராம் எடைப்பிரிவில் நரேந்தர் பெர்வால் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
October 03rd, 11:31 pm
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆண்கள் குத்துச்சண்டை +92 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வாலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.