நவம்பர் 9 -ம் தேதி பிரதமர் டேராடூனுக்கு பயணம்
November 08th, 09:26 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 9-ம் தேதி மதியம் 12:30 மணியளவில் டேராடூனில் உத்தராகண்ட் மாநிலம் உதயமானதன் வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல்தலையையும் வெளியிடும் பிரதமர், கூட்டத்தில் உரையாற்றுவார்.நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
July 08th, 08:39 pm
உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.