திரு. என். டி. ராமராவ் அவர்களுக்கு பிரதமர் அஞ்சலி
May 28th, 10:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று திரு. என். டி. ராமராவ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார் என்று திரு. மோடி கூறினார்.