Chief Minister of Andhra Pradesh meets Prime Minister

October 13th, 06:29 pm

The Chief Minister of Andhra Pradesh, Shri N Chandrababu Naidu met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

முதலமைச்சராக 15 ஆண்டுகளை நிறைவு செய்த திரு என். சந்திரபாபு நாயுடுவுக்குப் பிரதமர் வாழ்த்து

October 11th, 10:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திர முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேசி, முதலமைச்சராக 15 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் யோகாந்திரா 2025 முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு

June 03rd, 08:28 pm

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் அருகே நடைபெற்ற யோகாந்திரா 2025 நிகழ்வில் யோகா ஆர்வலர்களின் துடிப்பான பங்கேற்பைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார். 2025 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் மூச்சடைக்க வைக்கும் புலிகுண்டு இரட்டை மலைகளுக்கு மத்தியில் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வில் 2,000க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

August 17th, 07:40 pm

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைப் புதுதில்லியில் இன்று (17-08-2024) சந்தித்தார்.

பிரதமரை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்தித்தார்

July 04th, 02:42 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

PM reviews drought and water scarcity situation at high level meeting with Andhra Pradesh CM

May 17th, 06:30 pm