நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது: பிரதமர்

May 28th, 12:02 pm

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

மோடி அரசின் 9 ஆண்டுகள் குறித்த பொதுமக்களின் ட்விட்டர் பதிவுகளை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

May 27th, 01:14 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 2014 ஆம் ஆண்டு முதலான அரசைப் பற்றி மக்கள் பாராட்டியதை எடுத்துரைக்கும் 'மோடி அரசின் 9 ஆண்டுகள்' குறித்த பொதுமக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து அவற்றிற்குப் பதில் அளித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் பெருமிதத்தை அளிக்கும்: பிரதமர்

May 26th, 06:51 pm

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கான குடிமக்களின் குரல் பதிவு வடிவிலான எண்ணங்களைத் திரு மோடி அதில் கோரியுள்ளார்.