Prime Minister Narendra Modi lauds INSV Kaundinya, embarking on her maiden voyage from Porbandar to Muscat, Oman

December 29th, 05:57 pm

The Prime Minister, Shri Narendra Modi has congratulated the designers, artisans, shipbuilders and the Indian Navy for their dedicated efforts in bringing INSV Kaundinya to life as it embarks on her maiden voyage from Porbandar to Muscat, Oman. Shri Modi stated that INSV Kaundinya is built using the ancient Indian stitched-ship technique which highlights India's rich maritime traditions.

PM Modi arrives in Muscat, Oman to a warm welcome

December 17th, 07:19 pm

PM Modi arrived in Muscat, Oman, a short while ago. He was accorded a ceremonial welcome at the airport. The PM’s visit marks 70 years of the establishment of diplomatic ties between India and Oman. In Muscat, the PM will hold discussions with His Majesty the Sultan of Oman to further strengthen the Strategic Partnership.

சமூக வலைதள மூலை 12 பிப்ரவரி 2018

February 12th, 07:47 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

மஸ்கட்டில் சுல்தான் கபூஸ் மசூதிக்கு பிரதமர் விஜயம்

February 12th, 02:35 pm

மஸ்கட்டில் சிறப்புவாய்ந்த சுல்தான் கபூஸ் மசூதிக்கு பிரதமர் விஜயம். கீச்சகத்தில் சில புகைப்படங்களை பிரதமர் வெளியிட்டார்

மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் வழிபாடு செய்தார்

February 12th, 01:35 pm

ஓமன் மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்

Every Indian is working to realize the vision of a ‘New India’: PM Modi in Muscat

February 11th, 09:47 pm

The Prime Minister, Shri Narendra Modi today addressed the Indian community at Sultan Qaboos Stadium in Muscat, Oman.During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Oman and said that Indian diaspora has played an essential role in strengthening Indo-Oman ties

ஓமன் மஸ்கட்டில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

February 11th, 09:46 pm

ஓமனில் சுல்தான் கபூஸ் பின் சயீத் அரங்கத்தில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

பிரதமர் நரேந்திர மோடி மஸ்கட்டிற்கு வருகை புரிகிறார்

February 11th, 07:07 pm

பிரதமர் நரேந்திர மோடி ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு வருகை. ஓமனின் சுல்தானிய சய்யித் கபூஸ் பின் சையத் அல் சையத், அவர்களை பிரதமர் சந்திப்பார்.

மஸ்கட்டிலுள்ள பிரதமரின் சமூக திட்டத்திற்கான நிகழ்வில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

February 06th, 04:47 pm

பிப்ரவரி 11 மாலையில் பிரதமர் நரேந்திர மோடி மஸ்கட் நகரில் உள்ள மிகப்பெரிய சுல்தான் கபோஸ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் சமூக திட்டம் ஒன்றை நடத்துவார்.