முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

February 23rd, 10:21 am

முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.