The inauguration of Micron’s semiconductor facility marks a milestone in India’s journey towards technology leadership: PM Modi in Sanand, Gujarat
February 28th, 02:45 pm
During the inauguration of the Micron ATMP facility in Sanand, Gujarat, PM Modi said that India is now rapidly strengthening its identity in the hardware sector. He highlighted the project’s rapid progress and emphasized that the facility is a testament to the robust India-US partnership. He expressed confidence that the Micron facility would anchor a new semiconductor ecosystem in the country and asserted that India is ready, reliable and delivers.குஜராத் மாநிலம் சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 28th, 02:37 pm
குஜராத் மாநிலம் சனந்தில் மைக்ரான் ஏடிஎம்பி (சேர்த்தல், பரிசோதித்தல், குறியிடுதல், பேக்கிங் செய்தல்) தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகளாவிய தொழில்நுட்ப தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லாக வணிக உற்பத்தி தொடங்கும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் முன்னணி குறைக்கடத்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்
September 10th, 11:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது. குறைக்கடத்திகள் துறை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் விவாதித்தார். நமது பூமியின் வளர்ச்சிப் பாதையை இந்தத் துறை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து திரு மோடி பேசினார். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுவதையும் அவர் எடுத்துரைத்தார்.10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு
January 10th, 12:28 pm
10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.01.2024) காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பதாகும். இதில் 34 நாடுகள் மற்றும் 16 அமைப்புகள் பங்கேற்கின்றன. வடகிழக்குப் பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டை ஒரு தளமாகவும் பயன்படுத்துகிறது.PM Modi meets CEOs of global firms in Gandhinagar, Gujarat
January 09th, 04:30 pm
Prime Minister Narendra Modi met CEOs of various global organisations and institutes in Gandhinagar, Gujarat. These included Sultan Ahmed Bin Sulayem of DP World, Mr. Sanjay Mehrotra of Micron Technology, Professor Iain Martin of Deakin University, Mr. Keith Svendsen of A.P. Moller – Maersk and Mr. Toshihiro Suzuki of Suzuki Motor Corp.மைக்ரான் டெக்னாலஜியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவுடன் பிரதமரின் சந்திப்பு
July 28th, 06:07 pm
குஜராத்தின் காந்தி நகரில் மைக்ரான் டெக்னாலஜியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியாவுக்குள் குறைகடத்தி உற்பத்தி முறையை வலுப்படுத்த மைக்ரான் டெக்னாலஜியின் திட்டங்கள் பற்றி இவர்கள் விவாதித்தனர்.