இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மற்றும் அயர்லாந்து பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
January 27th, 11:06 am
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவல் மேக்ரோன், அயர்லாந்து பிரதமர் திரு மைக்கேல் மார்ட்டின் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
January 24th, 11:38 am
அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.