PM congratulates Monu Ghangas for winning silver in men's discus throw-F11 at Asian Para Games

October 27th, 12:27 am

The Prime Minister, Shri Narendra Modi, congratulated Monu Ghangas for winning a silver medal in the men's discus throw-F11 event at the Hangzhou Asian Para Games today.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் குண்டு எறிதல் எஃப் 11 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மோனு கங்காஸுக்கு பிரதமர் வாழ்த்து

October 23rd, 01:16 pm

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் குண்டு எறிதல் எஃப் 11 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மோனு கங்காஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.