இலங்கையில், இந்திய நிதியுதவியுடன் கூடிய ரயில் கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

April 06th, 12:09 pm

அநுராதபுரத்தில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட இரண்டு ரயில் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் இலங்கை அதிபர் திரு அநுரகுமார திசநாயக, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் இன்று கலந்துகொண்டனர்.

ஜெயஸ்ரீ மகா போதி கோவிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார்

April 06th, 11:24 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயக ஆகியோர் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜய ஸ்ரீ மகா போதி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர்.

பிரதமருடன் இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் சந்திப்பு

April 05th, 10:59 pm

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை கொழும்பில் சந்தித்தனர். இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தளமான சீதா எலியா ஆலயம் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று திரு மோடி அறிவித்தார்.

இலங்கை தமிழ் சமூகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

April 05th, 10:48 pm

இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மதிப்பிற்குரிய தமிழ் தலைவர்களான இரா.சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

இலங்கை எதிர்க்கட்சித் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

April 05th, 10:34 pm

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாசாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

1996 இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மேற்கொண்ட சிறப்பு கலந்துரையாடலின் தமிழாக்கம்

April 05th, 10:25 pm

உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அணி இந்திய மக்கள் இன்னும் அன்புடன் நினைவில் வைத்திருக்கும் ஒரு அணிஎன்று நான் உணர்கிறேன். நீங்கள் இந்திய அணியை வீழ்த்திய தருணத்தை நாடு மறக்கவில்லை.

1996 இலங்கை கிரிக்கெட் அணியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கலந்துரையாடல்

April 05th, 10:23 pm

இலங்கையின் கொழும்பில் நேற்று, 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தகே கலந்துரையாடலின் போது, பிரதமரை சந்தித்ததில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள், அணியின் தாக்கத்தை ஏற்படுத்திய செயல்திறனை, குறிப்பாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மறக்கமுடியாத வெற்றியை இன்னும் நினைவில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களின் சாதனைகள் தேசத்தில் தொடர்ந்து எதிரொலிப்பதாக அவர் மேலும் கூறினார். 2010 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் நடுவராகப் பணியாற்றியதைப் பார்த்ததை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்தியாவின் 1983 உலகக் கோப்பை வெற்றி மற்றும் இலங்கை அணியின் 1996 உலகக் கோப்பை வெற்றியின் உருமாறும் தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார், இந்த மைல்கற்கள் கிரிக்கெட் உலகை எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை வலியுறுத்தினார். டி 20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை, 1996 போட்டிகளில் அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய புதுமையான விளையாட்டு பாணியில் காணலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வீரர்களின் தற்போதைய முயற்சிகள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய அவர், அவர்கள் இன்னும் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் பணிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்தார்.

இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

April 05th, 08:36 pm

கொழும்பு அருகே ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள 'இந்திய அமைதிப்படை (ஐ.பி.கே.எஃப்) நினைவிடத்தில்' பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

கொழும்பில் உள்ள ஐ.பி.கே.எப் நினைவிடத்தை பிரதமர் பார்வையிட்டார்

April 05th, 07:44 pm

கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எப்) நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை அவர் பாராட்டினார்.

இலங்கை அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை

April 05th, 05:54 pm

கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபர் திரு அனுரகுமார திசநாயக்கவுடன் பிரதமர் இன்று ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, சுதந்திர சதுக்கத்தில் பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. 2024 செப்டம்பர் மாதம் அதிபர் திசநாயக்க பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.

பிரதமருக்கு இலங்கை மித்ர விபூஷனா விருது வழங்கி கௌரவிப்பு

April 05th, 02:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று இலங்கை அதிபர் திசநாயக்க 'இலங்கை மித்ர விபூஷனா' என்ற விருதை வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்த திரு மோடி, இது இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய நட்பு மற்றும் வரலாற்று உறவுகளை அடையாளப்படுத்துவதாக கூறினார்.

பலன்களின் பட்டியல்: பிரதமரின் இலங்கைப் பயணம்

April 05th, 01:45 pm

இதில் இலங்கை தரப்பில் எரிசக்தி அமைச்சக செயலாளர் பேராசிரியர் கே.ரி.எம்.உதயங்க ஹேமபாலவும் இந்திய தரப்பில் வெளியுறவுத் துறைச் செயலாளர் திரு விக்ரம் மிஸ்ரியும் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர்.

இலங்கை அதிபருடன் இணைந்து, கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்

April 05th, 11:30 am

இன்று அதிபர் திசநாயகாவால் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிப்பதாகும். இந்த விருது என்னை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களையும் கவுரவப்படுத்துகிறது. இது இந்திய - இலங்கை மக்களுக்கு இடையேயான வரலாற்று உறவுகள், ஆழமான நட்புறவுக்கு செலுத்தும் மரியாதையாகும்.

PM Modi arrives in Sri Lanka

April 04th, 10:06 pm

Prime Minister Narendra Modi arrived in Colombo, Sri Lanka. During his visit, the PM will take part in various programmes. He will meet President Anura Kumara Dissanayake.

தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை

April 03rd, 06:00 am

பிரதமர் திரு பெடோங்டாரன் ஷினவத்ராவின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாகவும், 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும் நான் இன்று தாய்லாந்து புறப்படுகிறேன்.

2025 ஏப்ரல் 03-06 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமரின் பயணம்

April 02nd, 02:00 pm

பாங்காக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 3-4, 2025) தாய்லாந்துக்குச் செல்கிறார். அதன் பிறகு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 4-6, 2025).

யாழ்ப்பாணம் கலாச்சார மையம், இந்தியா- இலங்கை இடையேயான நெருக்கமான கலாச்சார ஒத்துழைப்பிற்கான முனைப்பான நடவடிக்கை :பிரதமர்

February 11th, 09:43 pm

யாழ்ப்பாணம் கலாச்சார மையம் இன்று திறக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் நடைபெற்றிருப்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தக் கலாச்சார மையத்திற்கு 2015ம் ஆண்டு தாம் அடிக்கல் நாட்டியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். திறப்பு விழா நிகழ்ச்சி சார்ந்த புகைப்படங்களையும் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PM Modi addresses Indian community in Sri Lanka

June 09th, 03:00 pm

PM Narendra Modi today addressed Indian community in Colombo, Sri Lanka. He said that India’s position in the world was getting stronger and credited the Indian diaspora for it. Wherever I go, am told about the successes and accomplishments of the Indian diaspora, he added.

PM Modi's meetings in Sri Lanka

June 09th, 02:40 pm

PM Narendra Modi held wide ranging talks with Sri Lankan President, Maithripala Sirisena, PM Ranil Wickremesinghe, former President Mahinda Rajapaksa and the Tamil National Alliance delegation led by Mr. R. Sampanthan.

PM Modi visits St. Anthony's Shrine at Kochchikade in Sri Lanka

June 09th, 12:33 pm

PM Narendra Modi began his Sri Lanka visit by paying my respects at one of the sites of the horrific Easter Sunday Attack, St. Anthony's Shrine, Kochchikade.