ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 04:05 pm
தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அது தொடர்பான வாய்ப்புகள், வளங்கள் இரண்டும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும், முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு கவலை அளிக்கும் விஷயம். மேலும் இது புதுமைக்கும் ஒரு தடையாக அமைகிறது. இதை நிவர்த்தி செய்ய, நமது அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 23rd, 04:02 pm
'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' - முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் 'மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்தார்
November 23rd, 02:18 pm
ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசாவுக்கு நன்றி தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல தென்னாப்பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 12:45 pm
ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 12:30 pm
இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.Critical minerals are a shared resource of humanity: PM Modi at G20 Johannesburg Summit Session - 2
November 22nd, 09:57 pm
In his statement during the G20 Summit Session - 2 in Johannesburg, South Africa, PM Modi touched upon important topics like critical minerals, natural disasters, space technology and clean energy. The PM highlighted that India is promoting millets. He also said that the G20 must promote comprehensive strategies that link nutrition, public health, sustainable agriculture and disaster preparedness to build a strong global security framework.ஜி20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 22nd, 09:36 pm
இந்த ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கும், வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் இந்த ஆண்டு தலைமைத்துவம் வகிக்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் திரு ரமபோசாவுக்கும் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.Prime Minister participates in G20 Summit in Johannesburg
November 22nd, 09:35 pm
Prime Minister participated today in the G20 Leaders’ Summit hosted by the President of South Africa, H.E. Mr. Cyril Ramaphosa in Johannesburg. This was Prime Minister’s 12th participation in G20 Summits. Prime Minister addressed both the sessions of the opening day of the Summit. He thanked President Ramaphosa for his warm hospitality and for successfully hosting the Summit.Joint statement by the Government of India, the Government of Australia and the Government of Canada
November 22nd, 09:21 pm
India, Australia, and Canada have agreed to enter into a new trilateral partnership: the Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership. The three sides agreed to strengthen their ambition in cooperation on critical and emerging technologies. The Partnership will also examine the development and mass adoption of artificial intelligence to improve citizens' lives.Prime Minister meets Prime Minister of Australia on the sidelines of the G20 Leaders’ Summit
November 21st, 10:43 pm
PM Modi met Australian PM Anthony Albanese on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg, South Africa. The two leaders discussed strengthening bilateral cooperation across a wide range of areas and renewed their commitment to take the India-Australia Comprehensive Strategic Partnership to greater heights. PM Albanese condemned the recent terror attack in India.ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வந்தடைந்தார் பிரதமர் மோடி
November 21st, 06:25 pm
சிறிது நேரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார், மேலும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
November 19th, 10:42 pm
20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 21-23 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வருகை தருவார். உச்சிமாநாட்டு அமர்வுகளின் போது, ஜி20 நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் முன்னோக்குகளை பிரதமர் முன்வைப்பார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், மேலும் தென்னாப்பிரிக்கா நடத்தும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
August 25th, 12:12 am
ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரபல மரபணுவியலாளருமான டாக்டர் ஹிம்லா சூடியாலுடன் பிரதமர் சந்திப்பு
August 24th, 11:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 24 , 2023 அன்று புகழ்பெற்ற மரபணுவியலாளரும், தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஹிம்லா சூடியாலை ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்துப் பேசினார்.பிரபல ராக்கெட் விஞ்ஞானியும், கேலக்டிக் எனர்ஜி வென்ச்சர்ஸ் நிறுவனருமான திரு. சியாபுலேலா சூசாவுடனான பிரதமரின் சந்திப்பு
August 24th, 11:32 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஆகஸ்ட் 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியும் கேலக்டிக் எனர்ஜி வென்சர்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சியாபுலேலா சூசாவை சந்தித்தார்.எத்தியோப்பியா குடியரசின் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
August 24th, 11:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, எத்தியோப்பியா குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் அபி அகமது அலியை ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தார்.செனகல் அதிபருடனான பிரதமரின் சந்திப்பு
August 24th, 11:26 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது செனகல் அதிபர் திரு. மேக்கி சால்-ஐ சந்தித்தார்.ஈரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
August 24th, 11:23 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியை 24-ம் தேதி சந்தித்தார்."பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா தொடர்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டணியில் புதிதாக இணையும் நாடுகளுடனான உரையாடலின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்"
August 24th, 02:38 pm
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அதிபர் ரமஃபோசாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த பிரதமரின் அறிக்கையின் மொழியாக்கம்
August 24th, 01:32 pm
பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது நண்பர் அதிபர் ரமஃபோசாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.