சவுதி அரேபியாவுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்போதுவெளியிடப்பட்ட கூட்டறிக்கை
April 23rd, 12:44 pm
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுதின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 22, 2025 அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியல்
April 23rd, 02:25 am
இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செய்லபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருநாடுகளைச் சேர்ந்த துணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களின் பணிகள் குறித்தும் இந்தக் குழுமம் மதிப்பாய்வு செய்தது. கூட்டத்தின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட குறிப்புகளில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரதமரைச் சந்தித்தார்
April 23rd, 02:23 am
முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல் இசா இன்று ஜெட்டாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்தார் - இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சில் கூட்டத்திற்கு கூட்டாக தலைமை வகித்தார்
April 23rd, 02:20 am
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 22, அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அரசு மாளிகையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வருகிறார்
April 22nd, 04:29 pm
அரச மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வந்தார். சிறப்பு மரியாதையாக, சவுதி வான்வெளியில் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்தை சவுதி விமானப்படை ஜெட் விமானங்கள் அழைத்துச் சென்று, ஜெட்டாவிற்கு அழைத்துச் சென்றன. பிரதமர் மோடிக்கு ஜெட்டாவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.சவூதி அரேபியா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
April 22nd, 08:30 am
பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நான் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறேன்.பிரதமர் மோடி ஏப்ரல் 22-23, 2025 இல் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
April 19th, 01:55 pm
மேன்மை தங்கிய இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் நெருக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த வருகை நமது பன்முக கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசரை சந்தித்தார்
October 29th, 08:05 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி மேன்மை தங்கிய சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அப்துல்அசீஸ் பின் சல்மான் அல் சவுத்-வுடன் கலந்துரையாடினார். இந்தியா – சவுதி அரேபியா நட்புறவுக்கு கூடுதல் ஆற்றலை சேர்க்கும் வகையில், இந்த சந்திப்பின் போது, எரிசக்தி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன. நமது உறவின் மிக முக்கியமான தூணாக எரிசக்தி உள்ளது என்று பிரதமர் கூறினார்.ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபிய மன்னரைச் சந்தித்தார்
October 29th, 08:00 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரியாத்தில் சவுதி அரேபிய மன்னர் மேன்மை தங்கிய சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-ஐ சந்தித்தார். மதிப்புமிக்க தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார். சவுதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிப்பது தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாக பிரதமர் தெரிவித்தார்.PM highlights 5 Big Trends for Global Business at Future Investment Initiative Forum in Riyadh!
October 29th, 07:21 pm
PM Modi delivered the keynote address at the Future Investment Initiative Forum in Riyadh, Saudi Arabia. The PM highlighted five major trends as the keys to future prosperity: the impact of technology, the importance of infrastructure, the revolution in human resources, care for the environment and business-friendly governance.மிக வறுமையானவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே எனது குறிக்கோள்: பிரதமர்
October 29th, 07:20 pm
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மிகவும் வறுமையில் இருப்பவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி, கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே தமது குறிக்கோள் என்றார். “உலக நன்மைக்காக இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்று நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.ரியாத்தில் ஜோர்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
October 29th, 02:18 pm
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சிக்கான அமைப்பு கூட்டத்திற்கிடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் மேன்மை தங்கிய இரண்டாம் அப்துல்லா பின் அல் – உசேனை சந்தித்துப் பேசினார். ஜோர்டான் மன்னர் பிப்ரவரி 27-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி முடிய இந்தியாவுக்கு வருகை தந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒப்பந்தங்கள் உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் இதர பிராந்திய நிகழ்வுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தம், வலுவான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
October 29th, 11:08 am
பாதுகாப்பு ஒத்துழைப்பு கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியா – சவுதி அரேபியா இடையே ஏற்கனவே நிலவும் வலுவான உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.PM Modi arrives in Riyadh, Saudi Arabia
October 29th, 09:36 am
PM Narendra Modi arrived at Riyadh, Saudi Arabia, where he will hold bilateral talks as well as attend several programmes.சவூதி அரேபியா புறப்படும் முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
October 28th, 03:36 pm
2019 அக்டோபர் 29 அன்று ஒருநாள் அரசு முறை பயணமாக நான் சவூதி அரேபியா செல்கிறேன். சவூதி அரேபிய மன்னர் மேதகு. சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல்-சவுத் அழைப்பின் பேரில், ரியாத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது வருங்கால முதலீட்டுக்கான முன்முயற்சி அமைப்பின் மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன்.PM Modi conferred Saudi Arabia's highest civilian honour, the King Abdulaziz Sash
April 03rd, 10:26 pm
PM Modi meets HM King Salman bin Abdulaziz Al Saud
April 03rd, 10:00 pm
Prime Minister Modi meets business leaders in Saudi Arabia
April 03rd, 01:40 pm
Celebrating Nari Shakti: PM visits TCS centre in Riyadh
April 03rd, 11:56 am
PM Modi shares snacks with L&T workers in Riyadh
April 03rd, 12:35 am