மலேசியாவில் தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

February 08th, 02:50 pm

மலேசியாவைச் சேர்ந்த நான்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) கலந்துரையாடினார். பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டான் தெங்கு முகமது தௌஃபிக், பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுனவத்தின் நிறுவனர் டான் டத்தோ வின்சென்ட் டான் சீ யியோன், கசானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபைசல் வான் ஜாஹிர், ஃபிசன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் டத்தோ புவா கெய்ன் செங் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

February 08th, 02:48 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர்.

மலேசியப் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

February 08th, 11:19 am

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (08.02.226) மலேசியாவில், மலேசிய பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிம் சம்பிரதாய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.

Indian diaspora in Malaysia acts as a living bridge between the two countries PM Modi at the community programme in Kuala Lumpur

February 07th, 03:59 pm

PM Modi participated and addressed a community programme in Malaysia. In his address, the PM lauded the Indian diaspora in Malaysia for being a living bridge between the two countries, describing the India–Malaysia relationship as IMPACT. Having already established the Thiruvalluvar Chair at the University of Malaya, the PM announced the setting up of a Thiruvalluvar Centre in Malaysia.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 07th, 03:15 pm

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.

கோலாலம்பூர் சென்றடைந்த பிரதமரை மலேசியப் பிரதமர் வரவேற்றார்

February 07th, 02:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், 2026 பிப்ரவரி 7-8 தேதிகளில் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மலேசியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

மலேசியப் பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

February 07th, 08:45 am

எனது நண்பர், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இன்று மலேசியாவிற்கு ஒரு அதிகாரப்பூர்வப் பயணத்தை நான் மேற்கொள்கிறேன்.

மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசியாவின் கோலாலம்பூருக்கு அதிகாரப்பூர்வ வருகை

February 04th, 04:17 pm

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி பிப்ரவரி 7–8, 2026 வரை மலேசியாவுக்கு வருகை தருவார். இந்தப் பயணத்தின் போது, ​​பிரதமர் மலேசியப் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்வார். அவர் இந்திய சமூக உறுப்பினர்கள், தொழில்துறை மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார் மற்றும் 10வது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பங்கேற்பார்.

மலேசியா பிரதமர் மகாதிர் முகமத்தை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

May 31st, 09:51 am

பிரதமர் நரேந்திர மோடி, மலேசியா பிரதமர் மகாதிர் முகமத்துடன், பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய-மலேசியாவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருதலைவர்களும் கலந்துரையாடினர்.

மலேசியா, கோலாலம்பூரிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.

May 31st, 09:42 am

மலேசியா, கோலாலம்பூரிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.மற்றும் பிரதமர் மகாதிர் முகமத் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து இந்திய-மலேசியா இருதரப்பு ஒத்தழைப்பை விவாதித்தனர் .

இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

May 28th, 10:05 pm

இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை வருமாறு.

PM Modi inaugurates Torana Gate, holds bilateral meeting with PM Razak of Malaysia

November 23rd, 05:40 pm



Joint Statement on enhanced Malaysia-India Strategic Partnership (November 23, 2015)

November 23rd, 05:33 pm



PM Narendra Modi inaugurates the Torana Gate with PM Najib Razak in Malaysia

November 23rd, 11:49 am



PM Modi receives ceremonial welcome at Putrajaya, Malaysia

November 23rd, 09:00 am



India is not just united, but draws strength from its diversity: PM Narendra Modi in Malaysia

November 22nd, 05:11 pm



Vivekananda is not just a name. He personifies the thousands year old Indian culture & civilization: PM Narendra Modi in Malaysia

November 22nd, 05:08 pm



Day 1: PM Modi attends ASEAN Summit, holds bilateral talks with Chinese & Japanese counterparts in Malaysia

November 21st, 08:15 pm



Our prosperity rests on foundation of security & stability in our region, oceans, outer space & cyber world: PM at ASEAN-India Summit

November 21st, 01:36 pm



PM Modi Meets Japanese Prime Minister Shinzo Abe at Kuala Lumpur

November 21st, 12:45 pm