யூதர்களின் நினைவிடமான யாட் வசெம்-இல் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

February 26th, 09:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜெருசலேமில் உள்ள யாட் வசெம் என்ற யூதர்களின் நினைவிடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நினைவித்தில் நடந்த ஒரு விழாவிலும் பிரதமர் பங்கேற்றார். இந்த விழாவில், எல் மாலே ரஹமிம் என்ற துடிப்பான பாடல் பாடப்பட்டது. படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கதைகளைக் காட்சிப்படுத்தும் அரங்கையும் பிரதமர் பார்வையிட்டார்.

இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

February 26th, 09:00 pm

2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணத்தின் போதும், 2023 ஆம் ஆண்டு துபாயிலும் அதிபர் திரு ஹெர்சாக் உடனான தனது முந்தைய சந்திப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய-இஸ்ரேல் உறவுகளை அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மையாக” உயர்த்துவது, இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நம்பிக்கை, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் சிறப்பு வாய்ந்த நட்பை இது பிரதிபலிக்கிறது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

இஸ்ரேல் பிரதமருடன் திரு மோடி சந்திப்பு

February 26th, 08:56 pm

இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 26, 2026 அன்று ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய-இஸ்ரேல் கூட்டறிக்கை

February 26th, 07:44 pm

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஆழமான உத்தி சார்ந்த கூட்டாண்மையை அங்கீகரித்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 25 முதல் 26, 2026 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிரதமருடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் சென்றது. பிரதமர் திரு நெதன்யாகுவும், பிரதமர் திரு மோடியும் உத்திசார் கூட்டாண்மையை ‘அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மை’ என்ற ஒரு புதிய நிலைக்கு உயர்த்த முடிவு செய்தனர்.

இஸ்ரேலுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்

February 26th, 07:41 pm

நில ஆய்வுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

India-Israel partnership has stood the test of time: PM Modi at the India-Israel Joint Press Meet

February 26th, 03:30 pm

In his remarks during the India-Israel Joint Press Meet, PM Modi expressed his happiness at visiting Israel. He highlighted the historic decision to elevate the India-Israel time-tested partnership to a Special Strategic Partnership. He noted that discussions were held on giving new direction and greater momentum to cooperation across sectors between the two countries. The PM reiterated his firm commitment against terrorism and welcomed the Gaza Peace Plan.

ஜெருசலேமில் தொழில்நுட்பக் கண்காட்சியைப் பிரதமர் பார்வையிட்டார்

February 26th, 10:37 am

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து, பிப்ரவரி 25, 2026 அன்று பல்வேறு துறைகளில் சிறப்பான இஸ்ரேலிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண் தொழில்நுட்பம், நீர் தொழில்நுட்பம், பருவநிலை தொழில்நுட்பம், சுகாதார-உயிரி தொழில்நுட்ப, நவீன போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு, இணையதள பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தங்களது தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தி இருந்தன.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 25th, 08:20 pm

இந்த மதிப்புமிக்க அவையின் முன் நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. இந்தியாவின் பிரதமராகவும், ஒரு பழங்கால நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் மற்றொரு பழங்கால நாகரிக நாட்டில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதை, ஒத்துழைப்புப் பற்றிய செய்தியையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

February 25th, 08:00 pm

ஜெருசலேமில் நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.

பிரதமர் மோடி இஸ்ரேலின் டெல் அவிவ் வந்தடைந்தார்

February 25th, 04:43 pm

பிரதமர் மோடி சிறிது நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் வந்தடைந்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் 2026 பிப்ரவரி 25-26 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நெதன்யாகு அவரை அன்புடன் வரவேற்று விமான நிலையத்தில் சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.

இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

February 25th, 08:28 am

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட புறப்பாட்டு அறிக்கை:

சமூக வலைதள மூலை 6 ஜூலை 2017

July 06th, 09:00 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

વડાપ્રધાન નરેન્દ્ર મોદી અને ઈઝરાયેલી વડાપ્રધાન બેન્જામીન નેતનયાહુએ તેલ અવિવમાં પહેલી CEOs ફોરમની બેઠકની સહઅધ્યક્ષતા કરી હતી. આ વ્યાપારિક બેઠકને સંબોધિત કરતા વડાપ્રધાન મોદીએ કહ્યું હતું કે ભારત-ઇઝરાયેલની ભાગીદારીમાં એક નવું પ્રકરણ શરુ થયું છે જે બંને દેશોના લોકોની જિંદગીને સુધારવાના અવસરો દ્વારા ચાલશે.

July 06th, 07:30 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடான்யாஹு டெல் அவிவ்-ல் ஸிஇஓ கருத்து தளத்தில் இணைந்து தலைமை ஏற்றனர். வணிக கூட்டத்தில் பேசும் போது, பிரதமர் மோடி, இந்தியா-இஸ்ரேல் கூட்டாண்மையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இது இரு நாட்டு மக்களின் வாழ்வு மேம்பட இருக்கும் வாய்ப்புகளால் உந்தப்படும்.

વડાપ્રધાન નરેન્દ્ર મોદી અને ઈઝરાયેલી વડાપ્રધાન બેન્જામીન નેતનયાહુએ તેલ અવિવમાં ટેક્નોલોજી પ્રદર્શન નિહાળ્યું હતું. બંને નેતાઓએ ભારત-ઇઝરાયેલ સંશોધન સેતુનું ઉદ્ઘાટન કર્યું હતું જે યુવા સંશોધકોને પ્રોત્સાહન આપશે અને સંશોધનોને એક સારા વિશ્વ માટે આગળ વધારશે.

July 06th, 07:12 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெடான்யாஹு டெல் அவிவ்-ல் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றார். இளம் புத்தாக்க ஆர்வலர்களை ஊக்குவிக்கவும், மேம்பட்ட உலகத்துக்கு புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், இந்தியா-இஸ்ரேல் புத்தாக்க பாலத்தை இரு தலைவர்களும் திறந்து வைத்தனர்.

பிரதமர் மோடி & இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, நகரும் கடல் நீரிலிருந்து உப்பை பிரிக்கும் அமைப்பை சோதனை நிகழ்வை காட்சிபடுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்

July 06th, 02:36 pm

பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு நகரும் கடல் நீரிலிருந்து உப்பை பிரிக்கும் அமைப்பின் சோதனை நிகழ்வை காட்சி படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கேல்-மொபைல் தனிப்பட்ட, ஒருங்கிணைந்த தண்ணீர் சுத்திகரிப்பு வாகனம், உயர் தர குடிநீரை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. வெள்ளம், பூமி நடுக்கம், போன்ற இயறகை பேரழிவின் போது, கரடுமுரடான பாதையில் ராணுவ வாகனம் செல்வதற்கு, கிராமப்புற பகுதியில், இது பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளுக்கு 20,000 லிட்டர் உப்பு நீர் சுத்திகரிக்கப்படும், மேலும், ஒரு நாளுக்கு 80,000 லிட்டர் உவர் நீர்/சேரான அல்லது மாசுபட்ட ஆற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பு தரத்துக்கு உயர்த்தப்படும்.

பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபாவில் இந்திய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்

July 06th, 02:00 pm

பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபா, இஸ்ரேல், இந்தியன் போர் நினைவிடத்திற்கு சென்றார். ஜெருசலேத்தை விடுவிக்க, உலக போர் 1-ல், இந்திய போர் வீரர்களுக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேஜர் தல்பத் ஸிங்-க்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருடைய பெயர் பொதித்த கல் பலகையையும் திறந்து வைத்தார்.

List of MoUs/Agreements signed during the visit of Prime Minister to Israel (July 5, 2017)

July 05th, 11:52 pm

List of MoUs/Agreements signed during the visit of Prime Minister to Israel (July 5, 2017)

India-Israel Joint Statement during the visit of Prime Minister to Israel (July 5, 2017)

July 05th, 11:52 pm

Marking the 25th anniversary of the establishment of diplomatic relations between the two countries, Prime Minister Narendra Modi of India visited Israel from 4-6 July 2017 at the invitation of Prime Minister Benjamin Netanyahu of Israel. This historic first-ever visit by an Indian Prime Minister to Israel solidified the enduring friendship between their peoples and raised the bilateral relationship to that of a strategic partnership.

இஸ்ரேலுடனான நம் உறவு, இரு தரப்பு நன்மை மற்றும் நட்பு குறித்தது : பிரதமர் மோடி

July 05th, 10:38 pm

பிரதமர் நரேந்திர மோடி டெல் அவிவ்-ல் ஒரு கூட்டத்தில் பேசினார். இஸ்ரேலை அதன் வளர்ச்சி பாதை பயணத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், “இஸ்ரேல், தன் அளவை விட, அதன் உணர்வையே கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில், யூதர்களின் சமூகம் இந்தியாவை செறிவு படுத்தியுள்ளது.” மன நிறைவான அரவணைப்புடன், இஸ்ரேல் அரசாங்கத்துக்கும், பிரதமர் நெடான்யாஹுவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார்.

PM Modi and Israeli PM Netanyahu meet young Moshe

July 05th, 10:12 pm

Prime Minister Modi and Israeli PM Netanyahu met young Moshe, the boy who survived the 26/11 Mumbai terror attack. Shri Modi also met young Moshe's maternal and paternal grandparents and Ms. Sandra Solomon, his nanny.