ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரலுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
July 09th, 01:55 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.07.2026) மெல்போர்னில் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் திருமதி சாம் மோஸ்டின் ஏசி-யைச் சந்தித்தார்.யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்
July 08th, 01:46 pm
யோக்யகர்த்தாவில் உள்ள தனித்துவமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பனன் கோவில் வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இந்தோனேஷியா அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் சென்றிருந்தார். கோவில் வளாகத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், நினைவுப் பலகையை இருதலைவர்களும் திறந்து வைத்தனர்.India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta
July 07th, 11:47 pm
Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்
July 07th, 05:30 pm
ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.இந்தோனேஷிய அதிபரால், அந்நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘இந்தோனேஷியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 07th, 03:27 pm
இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவால், ‘இந்தோனேசியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ என்ற கௌரவப் பதக்கம் இன்று பிரதமருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, இந்தோனேஷியக் குடியரசின் மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமாகும். இந்தியா-இந்தோனேஷியா உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய தலைமைத்துவத்திற்காகவும் சிறப்பான பங்களிப்பிற்காகவும் பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியா மற்றும் இந்தோனேஷிய மக்களுக்கும், இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த நாகரிக உறவுகளுக்கும் பிரதமர் அர்ப்பணித்தார்.Our shared democratic values and common aspirations will take India-Indonesia relations to new heights: PM Modi at Indonesia Parliament
July 07th, 03:15 pm
Addressing the Parliament of Indonesia in Jakarta, PM Modi spoke about the deep civilisational and democratic ties between India and Indonesia. He also highlighted their maritime partnership, proposed the Ganga-Mahakam Vision and called for closer cooperation across development, security and the Global South, while reaffirming a free, open, inclusive and rules-based Indo-Pacific.இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
July 07th, 03:00 pm
ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும். இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவின் கனிவான பங்கேற்புக்கும், நாடாளுமன்ற அவைத்தலைவர் திருமதி புவான் மகாராணியின் அன்பான அழைப்புக்கும் இந்தியா-இந்தோனேஷியா கூட்டாண்மைக்கு அவர் ஆற்றிய அர்த்தமுள்ள பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துப் பிரதமர் தமது உரையை தொடங்கினார். இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தின் தாயான இந்தியா, இந்தோனேஷியாவுடன் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான ஆழமான நாகரிகம் மற்றும் கடல்சார் உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் சிந்தனைகள், வர்த்தகம், கலாச்சாரம், நம்பிக்கை ஆகியவற்றின் பரிமாற்றம் மூலம் இணைத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். 'வசுதைவ குடும்பகம்' (உலகம் ஒரு குடும்பம்) மற்றும் 'பின்னேக துங்கல் இகா' (வேற்றுமையில் ஒற்றுமை) ஆகிய பகிரப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்ட அவர், இந்த விழுமியங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பகிரப்பட்ட வரலாற்றுப் பாதைகள், பகிரப்பட்ட சவால்கள், பகிரப்பட்ட மக்களின் விருப்பங்கள் ஆகியவை இந்தியாவையும் இந்தோனேஷியாவையும் இயற்கையான, நம்பகமான கூட்டாளிகளாக ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் கூறினார்.இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 07th, 02:51 pm
அரசுமுறைப் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோ, அதிபர் மாளிகையில் இன்று பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். இந்தியாவின் 76-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் தலைமை விருந்தினராக, அதிபர் பிரபோவோ 2025 ஜனவரியில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பின், இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.பிரதமரின் இந்தோனேசியப் பயணத்தின் பலன்கள்
July 07th, 01:03 pm
அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதிலும் பயன்படுத்துவதிலும் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் நீட்டிப்புDemocratic values and unity in diversity have always been the shared strengths of India and Indonesia: PM Modi at the India-Indonesia Joint Press Meet
July 07th, 11:21 am
Addressing a joint press meet with Indonesian President Prabowo Subianto in Jakarta, PM Modi spoke about the expanding India-Indonesia Comprehensive Strategic Partnership across sectors. He also announced that India and Indonesia will celebrate the centenary of Gurudev Rabindranath Tagore's historic visit to Indonesia. The PM expressed confidence that together both nations will realise the visions of Indonesia Emas and Viksit Bharat.ஜகார்த்தா வந்தடைந்தார் பிரதமர் மோடி
July 06th, 05:03 pm
பிரதமர் மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ அன்பான, வரவேற்பு சைகையில் வரவேற்றார்.இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை
July 06th, 09:00 am
2026 ஜூலை 6 முதல் 11 வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன்.18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 01:28 pm
கிழக்காசிய உச்சிமாநாட்டில் மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
September 07th, 11:47 am
ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார். ஆசியான்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 07th, 10:39 am
மேதகு அதிபர் ஜோகோ விடோடோ அவர்களே,பிரதமர் மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார்
September 07th, 06:58 am
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார். அவர் ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் வந்தவுடன், ஜகார்த்தாவில் பிரதமரை இந்திய சமூகத்தினர் அன்புடன் வரவேற்றனர்Prime Minister's meeting with the Prime Minister of the United Kingdom on the sidelines of G-20 Summit in Bali
November 16th, 03:54 pm
Prime Minister Narendra Modi met Rt. Hon. Rishi Sunak, Prime Minister of the United Kingdom on the sidelines of the G-20 Summit in Bali. The two leaders expressed satisfaction at the state of the wide-ranging India-UK Comprehensive Strategic Partnership and progress on the Roadmap 2030 for Future Relations.பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டின் இடையே அமெரிக்கா மற்றும் இந்தோனேசிய அதிபர்களுடன் பிரதமர் சந்திப்பு
November 15th, 10:12 pm
பாலியில் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோசப் ஆர். பைடன் மற்றும் இந்தோனேசிய அதிபர் மேதகு திரு ஜோகோ விடோடோ ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார்.இந்தோனேஷியாவின் பாலி-க்கு பிரதமர் திரு மோடி வருகை
November 14th, 08:17 pm
இந்தோனேஷியாவின் பாலி-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். அவருடைய இந்தப் பயணத்தின் போது பல்வேறு நாட்டைச் சேர்ந்த உலகத்தலைவர்களையும், பாலி-யில் உள்ள இந்திய வம்சா வழியினரை சந்தித்துப் பேசுகிறார்.