பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கான உங்கள் யோசனைகளையும் உள்ளுணர்வுகளையும் இப்போது பங்களித்திடுவீர்!

April 19th, 11:06 am

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 30ஆம் தேதியன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பல்வேறு தலைப்புகளில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார். இந்த மாத அத்தியாயத்திற்கான உள்ளுணர்வுகளைப் பங்களிக்க, இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு. சிறந்த கருத்துகளை பிரதமர் தனது உரையில் சேர்த்துக்கொள்வார்.