Cabinet approves India’s Nationally Determined Contribution for 2031 to 2035
March 25th, 05:35 pm
The Union Cabinet, under the chairmanship of PM Modi, has approved India’s Nationally Determined Contribution (NDC) for the period 2031 to 2035, enhancing the country’s ambition under the UNFCCC and the Paris Agreement. This marks a major milestone in India’s journey towards a low-carbon, climate-resilient future, further strengthening its role as a global leader in climate action. India’s climate commitments will generate new opportunities for youth and women.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
February 27th, 04:40 pm
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2026 மார்ச் 1 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணத்திற்குப் பின், பிப்ரவரி 28 அன்று இரவு 9 மணியளவில் பிரதமர் சென்னை வருகிறார்.