இந்தியா - பிரேசில் கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 21st, 12:30 pm
கடந்த ஆண்டு பிரேசிலில் நீங்கள் என்னை எவ்வளவு நட்புறவோடும், விருந்தோம்பலோடும் வரவேற்றீர்களோ, அதே உணர்வுடன் உங்களை இந்தியாவிற்கு நான் மனதார வரவேற்கிறேன். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை -1 & 2 கட்டிடங்களை பிப்ரவரி 13-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
February 12th, 12:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 13, 2026 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் சேவா தீர்த்தம் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கட்டிட வளாகத்தின் பெயர் பலகையை திறந்து வைக்கிறார். பின்னர், சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை - 1 & 2 கட்டிடங்களை அவர் முறைப்படி திறந்து வைக்கிறார். மேலும், மாலை 6 மணியளவில் சேவா தீர்த்த வளாகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
September 18th, 03:14 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் - உரத் துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.