பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
June 08th, 07:25 pm
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.