The inauguration of Micron’s semiconductor facility marks a milestone in India’s journey towards technology leadership: PM Modi in Sanand, Gujarat

February 28th, 02:45 pm

During the inauguration of the Micron ATMP facility in Sanand, Gujarat, PM Modi said that India is now rapidly strengthening its identity in the hardware sector. He highlighted the project’s rapid progress and emphasized that the facility is a testament to the robust India-US partnership. He expressed confidence that the Micron facility would anchor a new semiconductor ecosystem in the country and asserted that India is ready, reliable and delivers.

குஜராத் மாநிலம் சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 28th, 02:37 pm

குஜராத் மாநிலம் சனந்தில் மைக்ரான் ஏடிஎம்பி (சேர்த்தல், பரிசோதித்தல், குறியிடுதல், பேக்கிங் செய்தல்) தொழிற்சாலையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகளாவிய தொழில்நுட்ப தலைமையை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லாக வணிக உற்பத்தி தொடங்கும் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை குஜராத் பயணம்

February 27th, 03:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (28.02.2026) குஜராத் செல்கிறார். பிற்பகல் 3.45 மணி அளவில் சனந்தில் நடைபெறும் மைக்ரான் செமி கண்டக்டர் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்தில் பல்வேறு புதிய வசதிகளை பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை

September 22nd, 10:00 pm

அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.

நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்

September 22nd, 09:30 pm

நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மைக்ரான் டெக்னாலஜியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவுடன் பிரதமரின் சந்திப்பு

July 28th, 06:07 pm

குஜராத்தின் காந்தி நகரில் மைக்ரான் டெக்னாலஜியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியாவுக்குள் குறைகடத்தி உற்பத்தி முறையை வலுப்படுத்த மைக்ரான் டெக்னாலஜியின் திட்டங்கள் பற்றி இவர்கள் விவாதித்தனர்.

Delhi University played a major part in creating a strong generation of talented youngsters: PM Modi

June 30th, 11:20 am

PM Modi addressed the Valedictory Ceremony of Centenary Celebrations of the University of Delhi. The universities and educational institutions of any nation present a reflection of its achievements”, PM Modi said. He added that in the 100-year-old journey of DU, there have been many historic landmarks which have connected the lives of many students, teachers and others.

தில்லிப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

June 30th, 11:00 am

தில்லிப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வளாகத்தில் உள்ள பன்னோக்கு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் அகாடமி கட்டடம், கணினி மையம், தொழில்நுட்பத்துறை கட்டடங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் தொகுப்பாக நூற்றாண்டு நினைவு மலர்- தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளின் இலச்சினைகளுடன் இலச்சினைப் புத்தகம்-தில்லிப் பல்கலைக்கழக நூறு ஆண்டுகளின் நினைவுச்சுடர் ஆகியவற்றை வெளியிட்டார்.